லீலாதிலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
உரை தி. + பகுப்பு + சான்றுகோள்
வரிசை 1:
'''லீலாதிலகம்''', [[14 ஆம் நூற்றாண்டு|14 ஆம் நூற்றாண்டின்]] இறுதிஇறுதிப் பகுதியில், [[கேரளம்|கேரளத்தில்]] எழுதப்பட்டதாகக் கருதப்படும் '''லீலாதிலகம்''' என்னும்ஓர் [[இலக்கணம்|இவ்விலக்கணஇலக்கண]] நூல். இந்நூலில் படி ஒன்று 1908 இல் கண்டுபிடிக்கப்பட்டது<ref>Sujit Mukherjee, "A Dictionary of Indian Literature - One Beginnings to 1850, Orient Blackswan, 1999.
ISBN 8125014535, ISBN 9788125014539
434 pages</ref>. இந்நூல் கேரளத்தில் பாட்டு மரபுக்கும், [[மணிப்பிரவாளம்|மணிப்பிரவாளத்துக்கும்]] இடையிலுள்ள தொடர்புகளை வரையறுப்பதுடன், இசைவாகக் கலக்கக்கூடிய உள்ளூர் மற்றும் சமஸ்கிருதச் சொல் வகைகளைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. இம்மணிப்பிரவாளப் பாடல்களில் சமசுகிருதசமசுக்கிருத இலக்கணமே பின்பற்றப்படவேண்டும் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. இது, சேரநாட்டுத் [[தமிழ்|தமிழில்]] மணிப்பிரவாளம் மூலம் [[சமசுகிருதம்சமசுக்கிருதம்]] எவ்வாறு படிப்படியாக ஆதிக்கம் செலுத்தியது என்பதை விளக்குகிறது. இது போன்றே கேரளத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதப்பெற்று, இன்றும் கிடைக்கக்கூடிய மிகப் பழம்பெரும் நூல் [[வைசிக தந்திரம்]] என்பதாகும்.
 
==மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
*[http://books.google.com/books?id=YCJrUfVtZxoC&pg=PA206&lpg=PA206&dq=Lila+Tilakam&source=bl&ots=Ktqul3FGXD&sig=ON0UoHnTT70hzt68k9B-ja40CDA&hl=en&ei=cbQMSvjvB4_IMoCP1b0G&sa=X&oi=book_result&ct=result&resnum=1 இந்திய இலக்கிய அகராதி (ஆங்கிலம்)]
 
[[பகுப்பு:கேரளம்]]
[[பகுப்பு:மணிப்பிரவாள நூல்கள்]]
[[பகுப்பு:மலையாளம்]]
[[பகுப்பு:தமிழ் மொழி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/லீலாதிலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது