சத்தியேந்திர நாத் போசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 14:
|known_for = [[போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்]], [[போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல்]], [[போசு வளிமம்]]
}}
== போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் உருவான வரலாறு ==
[[மட்டுவ|துணுக்க|குவாண்டம் இயற்பியல்]] உருவாகக் காரணமாயிருந்த [[மாக்சு |பிளாங்கு]]பிளாங்கின் 'தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்' என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார்.
 
''உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே'' என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்தது தான் போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல். இதைச் செய்தபோது போசுக்கு வயது முப்பது.
"https://ta.wikipedia.org/wiki/சத்தியேந்திர_நாத்_போசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது