"சத்தியேந்திர நாத் போசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,677 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox_Scientist
|name = சத்யேந்திரசத்தியேந்திர நாத் போசு
|image = AatyenBose1925.jpg
|caption = சத்யேந்திரசத்தியேந்திர நாத் போசு
|birth_date = {{birth date|df=yes|1894|1|1}}
|birth_place = [[கோல்கத்தா]], [[இந்தியா]]
|residence = [[இந்தியா]]
|nationality = இந்தியர்
|death_date = {{death date and age|df=yes|1974|02|044|1894|01|011}}
|death_place = [[கோல்கத்தா]], இந்தியா
|field = [[இயற்பியல்]]
|work_institution = [[கோல்கத்தா பல்கலைக்கழகம்]]</br>[[தாக்கா பல்கலைக்கழகம்]]</br>[[அறிவியல் பல்கலைக்கல்லூரி]]
|alma_mater = [[பிரசிடென்சி கல்லூரி, கோல்கத்தா|Presidencyபிரசிடென்சி Collegeகல்லூரி]]
|known_for = [[போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்]], [[போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல்]], [[போசு வளிமம்]]
}}
'''சத்தியேந்திர நாத் போசு''' (''Satyendra Nath Bose'', [[வங்காள மொழி|வங்காளம்]]: সত্যেন্দ্র নাথ বসু, [[ஜனவரி 1]], [[1894]] - [[பெப்ரவரி 4]], [[1974]]) இந்திய [[இந்திய இயற்பியலாளர்கள்|இயற்பியலாளர்]] ஆவார். [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்காளத்தை]]ச் சேர்ந்த இவர் [[கணித இயற்பியல்|கணித இயற்பியலில்]] சிறப்புப் பயிற்சி பெற்றவர். இவர் [[1920கள்|1920களில்]] [[குவாண்டம் பொறிமுறை]]யில் மேற்கொண்ட ஆய்விற்காகவும் அதன் மூலம் [[போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்]], [[போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல்]] போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். [[போசோன்]] வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது.
 
== போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல் உருவான வரலாறு ==
[[மட்டுவ(குவாண்டம்) இயற்பியல்]] (குவாண்டம் இயற்பியல்) உருவாகக் காரணமாயிருந்த [[மாக்சு பிளாங்கு| பிளாங்கின்]]பிளாங்கின் 'தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்' என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார்.
 
''உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே'' என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்தது தான் போசு-ஐன்ஸ்டைன் புள்ளியியல். இதைச் செய்தபோது போசுக்கு வயது முப்பது.
 
==வெளி இணைப்புகள்==
*[http://scienceworld.wolfram.com/biography/Bose.html போசுவின் வாழ்க்கைக் குறிப்பு] - {{ஆ}}
*[http://www.calcuttaweb.com/people/snbose.shtml Satyendra Nath Bose]
 
[[bn:সত্যেন্দ্রনাথ বসু]]
[[cs:Satyendra Nath Bose]]
[[da:Satyendra Nath Bose]]
[[de:Satyendranath Bose]]
[[en:Satyendra Nath Bose]]
[[es:Satyendra Nath Bose]]
[[fr:Satyendranath Bose]]
[[ko:사티엔드라 나드 보즈]]
[[hi:सत्येन्द्र नाथ बसु]]
[[it:Satyendranath Bose]]
[[he:סאטינדרה נאת בוז]]
[[ht:Satyendra Nath Bose]]
[[ml:സത്യേന്ദ്രനാഥ് ബോസ്]]
[[mr:एस.एन. बोस]]
[[nl:Satyendra Nath Bose]]
[[ja:サティエンドラ・ボース]]
[[pl:Satyendra Nath Bose]]
[[pt:Satyendra Nath Bose]]
[[ro:Satyendra Nath Bose]]
[[ru:Бозе, Шатьендранат]]
[[sa:सत्येन्द्र नाथ बसु]]
[[sk:Šatendranáth Bose]]
[[sl:Satjendra Nat Bose]]
[[fi:Satyendra Bose]]
[[sv:Satyendra Nath Bose]]
[[uk:Бозе Шатьєндранат]]
[[zh:薩特延德拉·納特·玻色]]
1,14,200

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/379228" இருந்து மீள்விக்கப்பட்டது