கே. வி. மகாதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தமிழ்த் தேனீ மின்தமிழ் குழுமத்துக்கு அனுப்பிய மடலில் இருந்து சில பகுதிகள் இணைப்பு
No edit summary
வரிசை 11:
 
பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து [[பம்பாய்]] [[ஐதராபாத்]], [[தில்லி]], [[நாக்பூர்]] ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.
 
மகாதேவன் [[1942]] முதல் மனோன்மணி, [[பக்தகௌரி]], [[அக்கினி புராண மகிமை]], [[பக்த ஹனுமான்]], [[நல்ல காலம்]], [[மதன மோகினி]] ஆகிய படங்களுக்கு இசை அமைத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். மதன மோகினி திரைப்படத்தில் [[பி. லீலா]]வுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார்.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கே._வி._மகாதேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது