தீவி தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image:Tiwi Islands.png|right|thumb|300px|டிவி தீவுகளின் செய்மதிப் படம்]]
 
'''டிவி தீவுகள்''' (''Tiwi Islands'') [[ஆஸ்திரேலியா]]வின் [[வட மண்டலம் (ஆஸ்திரேலியா)|வட மண்டலத்தின்]] தலைநகர் [[டார்வின் (ஆஸ்திரேலியா)|டார்வின்]] நகரில் இருந்து 880 [[கிமீ]] வடக்கே, [[அரபூரா கடல்|அரபூரா கடலுக்கும்]] [[திமோர் கடல்|திமோர் கடலுக்கும்]] இடையில் அமைந்துள்ளன. இத்[[தீவு]]க் கூட்டத்தில் கிழக்கே [[மெல்வில் தீவு]], மேற்கே [[பாத்தர்ஸ்ட் தீவு]] ஆகிய தீவுகள் உள்ளன[[ஆஸ்பிலி நீரிணை]]யினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பளவு 8,320 சதுர கிமீ (3,212 சதுர மைல்கள்) ஆகும். மெல்வில் தீவின் பரப்பளவு 5.786 சதுர கிமீ ஆகும். இது [[டாஸ்மானியா]]வுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும்.
 
[[Image:Bathurst Island men.jpg|thumb|left|டிவி தீவுகளில் [[ஆஸ்திரேலியப் பழங்குடிகள்]]]]
"https://ta.wikipedia.org/wiki/தீவி_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது