1915: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: os:1915-æм аз
சி தானியங்கி மாற்றல்: os:1915-æм аз; cosmetic changes
வரிசை 1:
{{Year nav|1915}}
{{Year in other calendars}}
[[Imageபடிமம்:RMS Luisitania.jpg|thumb|250px|right| '''[[மே 7]]''': [[ஜேர்மனி]]யின் படகு ஒன்று லூசித்தானியா கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.]]
'''1915''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MCMXV]]''') ஒரு [[வெள்ளிக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] சாதாரண ஆண்டாகும். பழைய [[ஜூலியன் நாட்காட்டி]]யில் [[வியாழக்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
 
== நிகழ்வுகள் ==
* [[ஜனவரி]] - [[யாழ்ப்பாணம்]] முழுவதும் ஒரு வகை காய்ச்சல் பரவியதில் பலர் இறந்தனர்.
* [[ஜனவரி 12]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் கீழவை பெண்களுக்கு வாக்குரிமை வழங்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
வரிசை 18:
* [[டிசம்பர் 22]] - [[மலேசியா]]வின் [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரால்]] வாங்கப்பட்ட [[யாழ்ப்பாணம் (விமானம்)|யாழ்ப்பாணம்]] என்று பெயரிடப்பட்ட [[விமானம்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
 
== திகதி குறிப்பிடாத நிகழ்வுகள் ==
* [[த புரோசிடிங்ஸ் ஆஃவ் த நேஷனல் அக்காடமி ஆஃவ் சயன்சஸ்]] இதழ் ஆரம்பிக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
* [[மார்ச் 15]] - [[அழகு சுப்பிரமணியம்]], ஈழத்து எழுத்தாளர் (இ. [[1973]])
 
== இறப்புகள் ==
 
 
== நோபல் பரிசுகள் ==
* [[இயற்பியல்]] - [[வில்லியம் ஹென்றி பிராக்]], [[வில்லியம் லோரன்ஸ் பிராக்]]
* [[வேதியியல்]] - [[ரிச்சார்ட் வில்ஸ்டாட்டர்]]
வரிசை 34:
* [[அமைதிக்கான நோபல் பரிசு|அமைதி]] - வழங்கப்படவில்லை
 
== 1915 நாட்காட்டி ==
{{நாட்காட்டி வெள்ளி சாதாரண}}
 
"https://ta.wikipedia.org/wiki/1915" இலிருந்து மீள்விக்கப்பட்டது