தீவி தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Tiwi Islands.png|right|thumb|300px|டிவி தீவுகளின் செய்மதிப் படம், மேற்கே பாத்தர்ஸ்ட் தீவு, கிழக்கே மெல்வில் தீவு]]
{{Location map|Australia Northern Territory|lat=-11.5|long=130.8|width=175285|caption=ஆஸ்திரேலியாவின் [[வட மண்டலம் (ஆஸ்திரேலியா)|வட மண்டலத்தில்]] டிவுடிவி தீவுகள்}}
'''டிவி தீவுகள்''' (''Tiwi Islands'') [[ஆஸ்திரேலியா]]வின் [[வட மண்டலம் (ஆஸ்திரேலியா)|வட மண்டலத்தின்]] தலைநகர் [[டார்வின் (ஆஸ்திரேலியா)|டார்வின்]] நகரில் இருந்து 880 [[கிமீ]] வடக்கே, [[அரபூரா கடல்|அரபூரா கடலுக்கும்]] [[திமோர் கடல்|திமோர் கடலுக்கும்]] இடையில் அமைந்துள்ளன. இத்[[தீவு]]க் கூட்டத்தில் கிழக்கே [[மெல்வில் தீவு]], மேற்கே [[பாத்தர்ஸ்ட் தீவு]] ஆகிய தீவுகள் [[ஆப்சிலி நீரிணை]]யினால் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பளவு 8,320 சதுர கிமீ (3,212 சதுர மைல்கள்) ஆகும். மெல்வில் தீவின் பரப்பளவு 5.786 சதுர கிமீ ஆகும். இது [[டாஸ்மானியா]]வுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய தீவாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தீவி_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது