இந்துஸ்தானி இசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9:
==இந்துஸ்தானி இசையின் முன்னோடி==
வட இந்திய இசை வளர்ச்சியுறக் காரணமாக இருந்தவர்களுள் [[அமிர்குஸ்ரு]] முன்னோடியாக இருந்தவர் ஆவர். இவர் பல [[தாளம்|தாளங]]்களையும், [[இராகம்|இராகங்]]களையும், உருப்படிகளையும், புதிய வாத்தியங்களையும் அறிமுகப் படுத்தினார். கி.பி 14ம், 15ம் நூற்றாண்டுகளில் இந்துஸ்தானி இசை மிகப் பெரிய வளர்ச்சி பெற்றது. வட இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்கள் தம் அரசவையில் இசைக்கலைஞர்களை ஆதரித்து இசைகலையை வளர்த்தார்கள்.
[[படிவம்Image:Swathi thirunal10thirunal 10.jpg|thumb|right|300px|Maharajah Swathi Thirunal of Travancore Kingdom, South India, was a prolific composer of Hindustani and Carnatic songs]]
 
==தான்சேன்==
"https://ta.wikipedia.org/wiki/இந்துஸ்தானி_இசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது