இந்துக் காலக் கணிப்பு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==அடிப்படைகள்==
இந்தியக் காலக்கணிப்பு முறை [[சுழல்முறைக் காலம்|சுழல்முறைக் காலக்]] கருத்துருவை (Concept) அடிப்படையாகக் கொண்டது. சுழல்முறைக் காலம் என்பது மேனாட்டு முறையில் மாதங்கள் ஜனவரியில் தொடங்கி டிடம்பரில்டிrம்பரில் முடிந்து மீண்டும் ஜனவரியில் தொடங்கிச் சுற்றிச் சுற்றி வருவதுபோல எல்லா மட்டங்களிலும் காலம் ஒரிடத்தில் தொடங்கி அதேயிடத்துக்குத் திரும்பிவந்து மீண்டும் அதே சுற்றில் தொடர்வதாகும். தற்காலத்தில் உலகெங்கும் பரவலாகப் புழக்கத்திலுள்ள மேனாட்டு முறையில் நாள், வாரம் மற்றும் மாதங்களாகிய காலப் பிரிவுகள் சுழல் முறையில் அமைந்திருந்தாலும் ஆண்டுகள் தொடக்கம் காலம் நேர்கோட்டு முறையில் அமைந்துள்ளது. அதாவது கால ஓட்டத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியிருந்து இறந்தகாலத் திசையிலும், எதிர்காலத் திசையிலும் காலக் கணக்குத் தொடர் எண் வரிசைப்படி கணக்கிடப்படுகின்றது.
 
==கால அலகுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்துக்_காலக்_கணிப்பு_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது