ஸ்னூப் டாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: uk:Снуп Доґґ
சி தானியங்கி மாற்றல்: ru:Snoop Dogg; cosmetic changes
வரிசை 11:
|Occupation = [[ராப் இசைக் கலைஞர்]], [[நடிகர்]], [[இசை தயாரிப்பாளர்]]
|Years_active = [[1992]] – இன்று
|Label = [[இண்டர்ஸ்கோப்]]<br />[[டிவிடி ரெக்கர்ட்ஸ்|டிவிடி]]<br />[[ஸ்டார் ட்ராக்]]<br />[[கெஃபென்]]<br />[[டாகிஸ்டைல் ரெக்கர்ட்ஸ்|டாகிஸ்டைல்]]
|Associated_acts = [[வாரென் ஜி]], [[டூபாக் ஷகூர்]], [[நேட் டாக்]], [[டாக்டர் ட்ரே]], [[டாஸ் டிலிஞ்சர்]], [[கரப்ட்]], [[ஆர்.பி.எக்ஸ்.]], [[சூப்பஃப்ளை]], [[லேடி ஆஃப் ரேஜ்]], [[கோல்டி லோக்]], [[சார்லி வில்சன்]], [[ஃபரெல் வில்லியம்ஸ்]], [[த கேம்]]
|URL = [http://www.snoopdogg.com/ www.snoopdogg.com]
}}
 
'''ஸ்னூப் டாக்''' (Snoop Dogg) அல்லது '''ஸ்னூப் டாகி டாக்''' (Snoop Doggy Dogg) (பிறப்பு '''கோர்டோசார் கேல்வின் புரோடஸ் ஜூனியர்''' (Cordozar Calvin Broadus, Jr.), [[அக்டோபர் 20]], [[1971]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்க]] [[ராப் இசை]]க் கலைஞர், நடிகர், மற்றும் இசை தயாரிப்பாளர் ஆவார். [[மேற்கு கடற்கரை ராப் இசை]] கலைஞர்களின் ஒரு புகழ்பெற்றவர் ஆவார். இவரின் முதலாம் ஆல்பம் [[டாகிஸ்டைல்]] ராப் இசை வரலாற்றில் மிக உயர்ந்த ஆல்பம்களின் ஒன்று என்று பல ராப் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
 
[[கலிபோர்னியா]] மாநிலத்தில் [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகரத்தின் ஒரு புறநகரம் [[லாங் பீச்]]சில் பிறந்து வளந்த ஸ்னூப் டாக் [[1992]]ல் [[டாக்டர் ட்ரே]]யின் முதலாம் ஆல்பம் [[த க்ரானிக்]]கில் சில கவிதைகளை படைத்து புகழுக்கு வந்தார். டாக்டர் ட்ரே உடன் இசை தயாரிப்பு நிறுவனம் [[டெத் ரோ ரெக்கர்ட்ஸ்]]-ஐ சேர்ந்து [[1993]]ல் இவரின் முதலாம் ஆல்பம் [[டாகிஸ்டைல்]] வெளிவந்தது. [[த க்ரானிக்]], [[டாகிஸ்டைல்]] ஆகிய ஆல்பம்கள் [[ஜி-ஃபங்க்]] மற்றும் [[மேற்கு கடற்கரை ராப்]] இசையை சிறப்பினது. டெத் ரோ ரெக்கர்ட்ஸில் இருக்கும்பொழுது வேறு புகழ்பெற்ற ராப்பர்கள் [[ஐஸ் கியூப்]], [[டூபாக் ஷகூர்]], மற்றும் இவரின் மாமாப் பிள்ளை [[நேட் டாக்]] உடன் ராப் பாடல்களை படைத்தார்.
வரிசை 26:
[[2008]]இல் ஸ்னூப் டாக் [[சிங் இஸ் கிங்]] என்ற [[பாலிவுட்]] திரைப்படத்துக்காக [[அக்ஷய் குமார்]] உடன் ஒரு பாடலை தயாரித்துள்ளார்.
 
== ஆல்பம்கள் ==
* 1993: [[டாகிஸ்டைல்]] (Doggystyle)
* 1996: [[த டாக்ஃபாதர்]] (Tha Doggfather)
வரிசை 69:
[[pt:Snoop Dogg]]
[[ro:Snoop Dogg]]
[[ru:СнупSnoop ДоггDogg]]
[[simple:Snoop Dogg]]
[[sk:Snoop Doggy Dogg]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்னூப்_டாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது