சோனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sah:Sony
சி தானியங்கி அழிப்பு: wuu:Sony; cosmetic changes
வரிசை 1:
{{Infobox Company
| company_name = சோனி
ソニー株式会社
| company_logo = [[Imageபடிமம்:sony logo.svg|220px|]]
| slogan = இதுபோல் வேறொன்றுமில்லை
| company_type = [[பொதுதுறை நிறுவனம்]]
({{Tyo|6758}})
({{nyse|SNE}})
| foundation = 7 மே 1946
| founder = [[மாசாரு இபூல்கா]]
[[அகியோ மோரிடா]]
| location = {{flagicon|Japan}} [[மினாதோ, டோக்கியோ]], [[ஜப்பான்]]<ref name="சோனிcorpinfo"/>
| area_served = உலகமெங்கும்
| industry = [[ நுகர்வோர் மின்னணு சாசனங்கள்]]
[[பொழுதுபோக்கு]]
| products = [[ஓலி கருவிகள்]]
[[நிகழ்படம்]]
[[தொலைக்காட்சி]]
[[தகவல் தொழில்நுட்பம்]]
[[குறைக்கடத்தி]]
[[ மின்னணு சாதனங்கள்]]
[[திரைப்படங்கள் ]]
[[இசை]]
[[நிகழ்பட விலையாட்டு கருவிகள்]]
| services = [[நிதி சேவைகள்]]
| market cap =36.83 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (''2008'')
வரிசை 25:

'''சோனி''' குழுமம் [[ஜப்பான்]] நாட்டிலுள்ள [[டோக்கியோ]] நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் கணிணி ஊடக தயாரிப்புத் துறையிலும், மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 88.7 [[பில்லியன்]] அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டும் சோனி நிறுவனம் [[இலத்திரனியல்|மின்னணுவியல்]], [[நிகழ்படம்]], [[தகவல்தொடர்பு]], [[நிகழ்பட விளையாட்டு]] துறை, [[தகவற் தொழில்நுட்பம்]] ஆகிய துறைகள் சார்ந்த சாதனங்களை தயாரித்து வருகிறது. [[குறைக்கடத்தி]] துறை சார்ந்த விற்பனையில் சோனி நிறுவனம் முதல் 20 இடங்களுக்குள் பட்டியலிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் தனது அடைமொழியாக ''இதுபோல் வேறொன்றுமில்லை'' என்ற பதத்தை கொண்டுள்ளது.

[[பகுப்பு:மின்னியல் தொழில் நிறுவனங்கள்]]
வரிசை 85:
[[uz:Sony]]
[[vi:Sony]]
[[wuu:Sony]]
[[zh:Sony]]
[[zh-yue:Sony]]
"https://ta.wikipedia.org/wiki/சோனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது