ஒட்டக்கூத்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''ஒட்டக்கூத்தர்''' என்னும் புகழ்மிக்க தமிழ்ப் புலவர் [[விக்கிரம சோழன்]] (ஆட்சி 1120-1136), [[இரண்டாம் குலோத்துங்கன்]] (ஆட்சி 1136-1150), [[இரண்டாம் இராசராசன்]] (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள்
காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் [[தமிழ் நாடு|நாட்டின்தமிழ்நாட்டின்]] [[திருச்சி]] மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய [[திருவரம்பூர்|திருவரம்பூரில்]]) என்னும் ஊரில் பிறந்தார். [[நாயன்மார்]]களில் [[சைவக் குரவர்]] என்று அழைக்கப்படும் நால்வருள் [[திருநாவுக்கரசர்]] பெருமானார் பாடிய [[திருவெறும்பியூர்]] என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கது.
கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிக்கவேண்டியது.
 
[[நளவெண்பா]] இயற்றிய [[புகழேந்தி]]ப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர் என்றும், சில நூற்றாண்டுகள் பின் வாழ்ந்தவர் என்றும் கருத்துக்கள் உள்ளன. இதே போல [[கம்பர்|கம்பரும்]] ஒட்டக்கூத்தருக்குப் பின் வாழ்ந்தவர் என்னும் கருத்து உள்ளது.
 
==ஒட்டக்கூத்தரின் நூல்கள்==
வரி 15 ⟶ 14:
 
இவையன்றி எதிர்நூல், கண்டன் கோவை, தில்லையுலா என்னும் இன்னும் பல நூல்கள் இயற்றியுள்ளார்.
==இவரைப்பற்றியஒட்டக்கூத்தர் பற்றிய நூல்கள்==
* ''புலவர் பேரரசர் ஒட்டக்கூத்தர்'', புலவர் பி.மா.சோமசுந்தரம், சேக்கிழார் பதிப்பகம், 1987. பக்.1-149
* ''நான் கண்ட ஒட்டக்கூத்தர்'', சிறீநிவாச ரங்கசுவாமி, நாம் தமிழர் பதிப்பகம், 2004, ப்க்.1-90.
"https://ta.wikipedia.org/wiki/ஒட்டக்கூத்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது