"புதுச்சேரி சட்டப் பேரவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

333 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(புதிய பக்கம்: '''புதுச்சேரி சட்டமன்றப் பேரவை''' (அ) '''புதுவை சட்டமன்றம்''' ஒரவைய…)
 
 
'''புதுச்சேரி சட்டமன்றப் பேரவை''' (அ) '''புதுவை சட்டமன்றம்''' ஒரவையை கொண்ட சட்டமன்றப் பேரவையாகும். இப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 30 ஆகும். இவர்கள் நேரடியாக மக்களால் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் தேர்தலில் வாக்களிக்கப் பெற்று வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இப்பேரவையில் உறுப்பினர்களாக ஐந்தாண்டுகளுக்கு செயல்படுகின்றனர்.
இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963 <ref>[http://legislativebodiesinindia.gov.in/States/pondichery/pondicherry-w.htm இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவை]பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009</ref>இன் படி இந்நடைமுறை பின்பற்றப் படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது.
 
 
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
9,456

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/382042" இருந்து மீள்விக்கப்பட்டது