சாலஞ்சர் விண்ணோடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ro:Naveta spaţială Challenger
சி தானியங்கி இணைப்பு: ms:Bolak balik angkasa Challenger அழிப்பு: ar:تشالنجر; cosmetic changes
வரிசை 23:
'''சாலஞ்சர் விண்ணோடம்''' (''Space Shuttle Challenger'') ('''மீள்விண்கலம்''') என்பது [[நாசா]]வின் [[கொலம்பியா விண்ணோடம்|கொலம்பியா விண்ணோட]]த்துக்கு அடுத்ததாக தயாரிக்கப்பட்ட இரண்டாவது விண்ணோடம் ஆகும். இதன் முதலாவது பயணம் [[ஏப்ரல் 4]], [[1983]] இல் இடம்பெற்றதில் இருந்து மொத்தம் ஒன்பது தடவைகள் இது விண்ணுக்கு ஏவப்பட்டது. இதன் பத்தாவது கடைசி ஏவலில் [[ஜனவரி 28]], [[1986]] இல் விண்ணுக்கு ஏவப்பட்டு 73 [[வினாடி]]களில் ஏழு விண்வெளி வீரர்களுடன் வானில் வெடித்துச் சிதறியது. சாலஞ்சருக்குப் பின்னர் [[என்டெவர் விண்ணோடம்]] தயாரிக்கப்பட்டு [[1992]]இல் முதற்தடவையாக ஏவப்பட்டது.
 
== சாலஞ்சர் பயணங்கள் ==
 
{| class="wikitable"
வரிசை 66:
| [[1984]] [[அக்டோபர் 5]]
| STS-41-G
| இரண்டு பெண்களைக் கொண்டு சென்றது.<br />
[[மார்க் கானியூ]] முதலாவது [[கனடா|கனேடியன்]] விண்வெளியில்.<br />
விண்வெளியில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் [[கத்ரீன் சலிவன்]]
|8 நாட்கள், 05 மணி, 23 நிமி, 33 செக்
வரிசை 96:
|}
 
== சாலஞ்சரின் அழிவு ==
[[Imageபடிமம்:Challenger flight 51-l crew.jpg|thumb|200px|right|சாலஞ்சரின் கடைசிப் பயணத்தில் சென்ற ஏழு விண்வெளி வீரர்கள்]]
''சாலஞ்சர்'' [[ஜனவரி 28]], [[1986]] இல் தனது பத்தாவது பயணத்தில் STS-51-L என்ற விண்கலத்தை சுமந்து [[புளோரிடா]], ''கனாவரல் முனை'' (Cape Canaveral, Florida) ஏவுதளத்திலிருந்து செங்குத்தாக எழுந்து, ஒரு [[நிமிடம்]] இயங்கி 50,000 [[அடி]] உயரத்தில் செல்லும் போது, திடீரெனப் பழுது ஏற்பட்டு வானில் வெடித்தது. அதில் பயணஞ்செய்து கொல்லப்பட்டவர்களில் இரு பெண்களும் அடங்குவர்<ref name="cause">{{Cite web|url=http://science.ksc.nasa.gov/shuttle/missions/51-l/docs/rogers-commission/Chapter-4.txt|title=Challenger Accident Investigation Report: Chapter 4: The Cause of the Accident|accessyear=2007|accessmonthday=November 7|publisher=NASA|year=1986|author=NASA}}</ref>.
 
வரிசை 103:
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.spacetoday.org/SpcShtls/ChallengerExplosion1986.html சாலஞ்சர் வெடிப்பு]
* [http://www-pao.ksc.nasa.gov/shuttle/resources/orbiters/Challenger.html சாலஞ்சர் (OV-99)]
வரிசை 110:
 
[[af:Ruimtependeltuig Challenger]]
[[ar:تشالنجر]]
[[bg:Чалънджър (совалка)]]
[[ca:Transbordador espacial Challenger]]
வரி 132 ⟶ 131:
[[lt:Space Shuttle Challenger]]
[[mr:स्पेस शटल चॅलेंजर]]
[[ms:Bolak balik angkasa Challenger]]
[[nl:Spaceshuttle Challenger]]
[[nn:Romferja Challenger]]
"https://ta.wikipedia.org/wiki/சாலஞ்சர்_விண்ணோடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது