செல்வராசா பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''செல்வராசு பத்மநாதன்''' விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர…
(வேறுபாடு ஏதுமில்லை)

20:37, 25 மே 2009 இல் நிலவும் திருத்தம்

செல்வராசு பத்மநாதன் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பள்ளி நண்பரான இவர், பிராபகரனுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக இணைந்து செயற்பட்டார். இவரை பிராபகரன் குமரன் பத்மநாதன் என்று அழைத்தார்.


2009 தொடக்கத்தில் புலிகளின் சர்வதேச தொடர்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். எமது ஆயுதங்களை ஓய்வு செய்கிறோம் என்று அறிக்கை விட்டவர் இவர் ஆவார்.[1] இவரே விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்பதை உறுதி செய்தார். [2]


விடுதலைப் புலிகளின் படைத்துறை வீழ்ச்சியைத் தொடர்ந்து இவர் புலிகள் வன்முறை போராட்ட வழிமுறை கைவிட்டு விட்டாதாகவும், ஜனநாயக வழியில் போராடப் போவதாகவும் அறிவித்தார்.

மேற்கோள்கள்

  1. Dignity and respect for our people is all we ask – Pathmanathan
  2. Claims and scepticism sans evidence
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வராசா_பத்மநாதன்&oldid=383046" இலிருந்து மீள்விக்கப்பட்டது