இந்திய வான்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
 
இந்திய வான்படை சுமார் 170,000 வீரர்களை கொண்டுள்ளது. <ref>http://www.avionews.com/index.php?corpo=see_news_home.php&news_id=1071143&pagina_chiamante=corpo%3Dindex.php</ref> சுமார் 1,130 [[போர் விமானம் | போர்விமானங்களும்]] 1,700 மற்ற பயன்பாட்டு விமானங்களும் படையில் உள்ளன. இந்திய வான்படை உலகில் நான்காவது பெரிய வான்படையாக திகழ்கிறது. <ref>{{cite web|url=http://armedforces.nic.in/airforce/afstren.htm|title=The strength Official website}}</ref> அண்மைய காலத்தில் இந்திய வான்படையில் பெரிய அளவிலான நவினமயமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகின்றன. <ref>http://www.earthtimes.org/articles/show/indian-defence-industry-100-billion-investment-opportunities,409653.shtml</ref> இப் படைக்கு [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] அவர்களே [[முதற் பெரும் படைத்தலைவர்]] ஆவார்.
 
இப்படையில் மொத்தம் 170,000 க்கும் மேற்பட்ட வான்படையாலர்களும், 1130 ப்பதுற்கும் மேற்பட்ட [[போர் விமானம்|போர் விமானங்களும்]] மற்றும் 1,700 இதற விமானங்களும் இந்திய வான்படையில் உள்ளன.
 
==குறிக்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வான்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது