இலங்கைத் தமிழர் இனப்படுகொலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{ஈழப் போர் காரணங்கள்}}
{{கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இலங்கை}}
'''இலங்கைத் தமிழர் இனப்படுகொலை''' என்பது பெரும்பான்மை சிங்கள அரசு கலவரங்களை ஏற்படுத்தியும், [[போர் வானூரிதி|வானூர்திகளில்]] இருந்து கண்மூடித்தனமாக [[குண்டு]] வீசியும், [[எறிகணை|எறிகணைகளை]] வீசியும், நேரடியாக சுட்டும், [[சித்திரவதை]] செய்தும் [[ஈழத்தமிழர்|ஈழத்தமிழர்களை]] [[படுகொலை]] செய்வது மேற்கொள்ளும் [[இனவழிப்பு|இனவழிப்பைக்]] குறிக்கும். குறிப்பாக தமிழர்களின் நியாமான பிரச்சினைகளுக்கு எந்தவித நடைமுறைத் தீர்வுகளையும் முன்வைக்காது, பொது மக்களை பொருட்படுத்தாது மேற்கொண்டுவரும் போரில் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுதவைக் குறிக்கிறது. 2009 போரில் மட்டும் சுமார் '''20 000 மக்கள் கொல்லப்பட்டனர்''' என்று ஐக்கிய இராச்சிய ரைம்சு பத்திரிகை கூறுகிறது. மே தொடக்கத்தில் வெளியிடப்பட்ட ஐநா அறிக்கை சுமார் குறைந்தது 7000 வரையில்ல் கொல்லப்பட்டதாக கூறுகிறது. எனினும் இந்த அறிக்கை பூரணமானது இல்லை என Amnesty Inernational சுட்டிக்காட்டி, முழுமையான தகவலை ஐநா வெளியிட வேண்டும் என்று கோரி உள்ளது.<ref>[http://www.voanews.com/english/2009-05-30-voa1.cfm Rights Group Asks UN to Speak Out on Sri Lanka 'Bloodbath' ]</ref> கடந்த பல ஆண்டுகளாக 100 000 மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாக பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
== பின்புலம் ==
"https://ta.wikipedia.org/wiki/இலங்கைத்_தமிழர்_இனப்படுகொலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது