1737: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: os:1737-æм аз
சி தானியங்கி இணைப்பு: arz:1737; cosmetic changes
வரிசை 3:
'''1737''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MDCCXXXVII]]''') ஒரு [[செவ்வாய்க்கிழமை]]யில் ஆரம்பமான ஒரு [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] சாதாரண ஆண்டாகும். பழைய [[ஜூலியன் நாட்காட்டி]]யில் இது [[சனிக்கிழமை]]யில் ஆரம்பமானது.
 
== நிகழ்வுகள் ==
* [[மே 28]] - [[வெள்ளி (கோள்)|வீனஸ்]] [[கோள்]] [[புதன் (கோள்)|மேர்க்குரி]] கோளின் முன்னால் கடந்தது. இந்நிகழ்வை ஜோன் பேவிஸ் என்ற [[வானியல்|வானியலாளர்]] அவதானித்தார். இன்று வரையில் ([[2006]]) இப்படியான நிகழ்வு எவராலும் பார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* [[ஜூன் 30]] - [[ரஷ்யா]]வின் படைகள் மார்ஷல் மியூனிச் தலைமையில் [[துருக்கி]]யப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
* [[அக்டோபர் 7]] - [[இந்தியா]]வின், [[மேற்கு வங்காளம்|வங்காள]]த்தில் கிளம்பிய 40 [[அடி]] உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது.
 
== நாள் அறியப்படாதவை ==
* [[அடுக்குமாறிலி e ஒரு விகிதமுறா எண்]] என்பதை [[ஆய்லர்]] நிறுவினார்.
 
== பிறப்புக்கள் ==
 
== இறப்புக்கள் ==
 
 
== 1737 நாற்காட்டி ==
{{நாட்காட்டி செவ்வாய் சாதாரண}}
 
வரிசை 25:
[[an:1737]]
[[ar:1737]]
[[arz:1737]]
[[ast:1737]]
[[az:1737]]
"https://ta.wikipedia.org/wiki/1737" இலிருந்து மீள்விக்கப்பட்டது