ஓமி பாபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
* அங்கு இருக்கையில் பல பதக்கங்களையும் உதவித்தொகைகளையும் பாபா பெற்றார். அதைவிட சிறப்பு - அவர் என்ரிகோ [[ஃபெருமி]], வூல்வுகாங் [[பவுலி]] ஆகிய தலைசிற்ந்த இயற்பியலாளர்களுடன் பணியாற்றியது.
== அண்டக்கதிர்கள் பற்றிய ஆராய்ச்சி - அயல் நாட்டில் ==
* அண்டக்கதிர்கள் இயற்பியலாளர்களுக்கே ஒரு புரியாத புதிராக இருந்தன (இருக்கின்றன); அவற்றின் மூலம், அவற்றிலுள்ள துகள்கள், துகள்களின் தோற்றம், இன்னும் பலப்பல விடயங்கள்.
*
* 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற செருமானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.
* அத்தோடு நில்லாமல், மேலும் செய்த ஆய்வுகளால் [[மீசான்]] எனப்படும் [[அடிப்படைத் துகள்]] ஒன்று அண்டக்கதிர்களில் இருந்ததைக் கண்டறிந்தார். [[ஐன்ஸ்டைனின்|ஐன்ஸ்டைன்]] [[சார்பியல் தத்துவத்திற்கான|சார்பியல் தத்துவம்]] ஆய்வுச்சான்றையும் மீசானின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் காட்டினார். இந்த மீசான் ஆய்வுச்சான்று மிகவும் புகழ் வாய்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஓமி_பாபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது