சூலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: kk:Аналық без
சி தானியங்கி இணைப்பு: eu:Obulutegi; cosmetic changes
வரிசை 1:
[[படிமம்:Pennuruppu.png|thumb|250px|சூலகம் - Ovaries எனக்குறிப்பிடப்பட்டுள்ளது]]
'''சூலகம்''' (''Ovary'')[[கருமுட்டை]]யை உற்பத்தி செய்யும் உறுப்பாகும். கருப்பைக்கு சற்று மேலாக அதற்கு இரு புறங்களிலும் பக்கத்திற்கு ஒன்று வீதம் இரு சூலகங்கள் உள்ளன. இச்சூலகங்கள்தான் சூலக முட்டைகளை உருவாக்குகின்றன. இம்முட்டை ஆணின் விந்துடன் சேர்கையில் கருக்கட்டிக் குழந்தை ஏற்படுகிறது. பருவமானபின்பு சூலகங்கள் மாதம் ஒரு முட்டையை வெளிவிடுகிறது. சிலவேளைகளில் ஒன்றிற்கு மேற்பட்ட முட்டையையும் வெளிவிடும். இம்முட்டை [[பாலோப்பியன் குழாய்]] ஊடாக கருப்பையை அடைந்து ஆணின் விந்துடன் சேர்ந்து கருக்கட்டி குழந்தை உருவாகிறது.
 
 
 
[[பகுப்பு:பெண் இனப்பெருக்கம் தொகுதி]]
வரி 19 ⟶ 17:
[[eo:Ovario (anatomio)]]
[[es:Ovario]]
[[eu:Obulutegi]]
[[fi:Munasarja]]
[[fr:Ovaire (anatomie)]]
"https://ta.wikipedia.org/wiki/சூலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது