ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
ஜனதா தளம் [[1989]] [[இந்திய தேசிய காங்கிரஸ்| இந்திய தேசிய காங்கிரசின்]] தலைவரும் இந்தியப் பிரதமருமான திரு [[ராஜிவ் காந்தி]] அவர்கள் போபர்ஸ் ஊழல் குற்றசாட்டினால் தேர்தலில் தோல்வி கண்டதினால் [[இந்திய அரசு|இந்திய அரசின்]] ஆட்சிக்கு வந்தது. தேசிய முன்னணி என்ற கூட்டணி அரசாக [[பாரதீய ஜனதா கட்சி]] வெளியில் இருந்து ஆதரவு தந்த நிலையில் ஆட்சியில் பங்கு கொண்டது. வி.பி. சிங் இந்தியாவின் பிரதமராக இந்தியாவின் ஆட்சியில் பங்கு கொண்டார். [[1990]] இல் கூட்டணியின் பிளவால் புதிய அரசு திரு [[சந்திரசேகர்]] தலைமையில் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] ஆதரவுடன் ஆட்சி நடத்தியது. [[சந்திரசேகர்]] ஜனதா தள முத்த தலைவர்களில் ஒருவராவர். ஜனதா தளம் கட்சி [[வி.பி. சிங்]] தலைமையில் இயங்கியது. ஆனால் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது கூட்டணி விரிசலினால் விரைவிலேயே தேர்தலை சந்திக்க நேர்ந்து [[இந்திய தேசிய காங்கிரஸ்|காங்கிரஸ்]] மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழல் உருவானது.
 
 
[[பகுப்பு: இந்திய அரசியல் கட்சிகள்]]
 
[[de:Janata Dal]]
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது