சந்திரயான்-1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 48:
==ஆய்வுக் கருவிகள்==
இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் கருவிகள் ஆறும், ஆறு அந்நியக் கருவிகளுமாக 55 கிகி மொத்த நிறையுடைய ஆய்வுக்கருவிகள் அனுப்பி வைக்கப்படும்.
*5 மீ துல்லியமும் அனைத்துநிறப் பட்டையில் 40 கி.மீ வீச்சும் கொண்ட ''[[நிலப்பரப்பு படவரைவு நிழற்படக் கருவி]]'' (The Terrain Mapping Camera (TMC)).
*400 - 900 நேனோமீட்டர் பட்டையில் 15 நேனோமீட்டர் நிறமாலைப் பிரித்துணர்வுடனும், 80 மீ இடப் பிரித்துணர்வுடனும் கனிமவியல் வரைபடமாக்கல் புரியும் ''மீ நிறமாலை படிமமாக்கி'' (Hyper Spectral Imager (HySI).
*மேற்பரப்பு இடவிவரங்களைத் தீர்மானிக்கும் ''லேசர் நிலவு நில அளவீட்டுக் கருவி'' (Lunar Laser Ranging Instrument (LLRI)).
"https://ta.wikipedia.org/wiki/சந்திரயான்-1" இலிருந்து மீள்விக்கப்பட்டது