போசு-ஐன்ஸ்டைன் செறிபொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
==[[போசு-ஐன்ஸ்டைன் செறிவொடுக்கம்]]==
போசு செறிபொருளில் உள்ள அணுக்களின் [[டீ பிராய்]] (''de Broglie'') [[அலைநீளம்|அலைநீளமானது]] சராசரி அணுவிடைத்தொலைவிற்கு '''சமமாக''' இருப்பதால் அனைத்து அணுக்களும் ஒரே குவாண்டம் அடிநிலையை அடைகின்றன. எனவே அனைத்து அணுக்களும் ஒரே குவாண்டம் அலைச்சார்புகளைப் பெறுகின்றன. இதுவே போசு-ஐன்ஸ்டைன் செறிவொடுக்கம் ஆகும்.
==போசு செறிபொருளின் பயன்பாடுகள்==
* போசு செறிபொருள்கள் [[அணு லேசர்]]களை உருவாக்கப் பயன்படுகின்றன -- லேசர்களில் உள்ள [[ஃபோட்டான்]](''ஒளித்துகள்''?)களுக்குப் பதில் அணுக்கள் இருந்தால் அதுவே '''அணு லேசர்''' ஆகும்.
* [[மீபாய்மத்தன்மை]](''superfluidity'')யைப் பற்றி அறிய உதவுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/போசு-ஐன்ஸ்டைன்_செறிபொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது