ஜஸ்வந்த் சிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: {{Infobox Indian politician | image = Jaswant Singh.jpg | name = ஜஸ்வந்த் சிங் | caption = | Education = | birth_date= {{birth date and…
 
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 28:
 
'''ஜஸ்வந்த் சிங்''' (Jaswant Singh) (பிறப்பு: [[ஜனவரி 3]] [[1938]]) இந்திய அரசியல்வாதியும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமான இவர் [[டார்ஜிலிங்]] தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். [[இராஜஸ்தான்]] மாநிலத்தைச் சேர்ந்தவரான இவர் மயோ கல்லூரி மற்றும் கதக்வாலாவில் உள்ள தேசிய பாதுகாப்பு பயிற்சி பள்ளியில் கல்வி பயின்று இந்திய இராணுவத்தில் அலுவலராக 1960 களில் பணியாற்றியவர். [[பிரதமர்]] [[அடல் பிகாரி வாஜ்பாய்]] இன் குறைந்த கால ஆட்சி காலமான [[மே 16]], [[1996]] முதல் [[ஜூன் 1]], [[1996]] வரையுள்ள இடைப்பட்ட காலத்தில், அவரது அமைச்சரவையில் ஆய அமைச்சராக இந்திய நிதியமைச்சர் பொறுப்பிலும், அதன் பின் அமைந்த வாஜபாயின் அமைச்சரவையில் இரண்டு வருடங்களுக்குப்பின் வெளியுறவுத்துறை அமைச்சராக [[டிசம்பர் 5]], [[1998]] முதல் [[ஜூலை 1]],[[ 2002]] வரையுள்ள காலத்தில் பொறுப்பிலுருந்தார். [[2002]] க்கு பிறகு மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்று அக்கட்சி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு பதவியிறங்கும் காலமான [[2004]] வரை பொறுப்பிலிருந்தார். இவருடைய சாத்வீகமான அரசியல் போக்கு அனைவரையும் கவர்ந்ததாகும். [[பாரதீய ஜனதா கட்சி]] பெரும்பாலும் வலதுசாரி தேசியவாதிகள் அமைப்பு என்று வர்ணிக்கப்பட்டாலும் இவர் அவைகளிலிருந்து மாறுபட்டு சுதந்திரமான ஜனநாயகத்தை வலியுறுத்துபவராக விளங்கியதின் விளைவாக சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதினை [[2001]] இல் பெற்றார்.
 
 
 
 
 
 
 
 
 
[[en:Jaswant Singh]]
[[mr:जसवंत सिंग]]
"https://ta.wikipedia.org/wiki/ஜஸ்வந்த்_சிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது