டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை''' இந்தயாவின…
 
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை''' இந்தயாவின் சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு சட்டக் கல்லூரி துவக்கப்பட்டது 1891. சட்டக் கல்லூரியாக இக்கல்லூரி இந்திய சுதந்திர போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதர்த்துஎதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான [[பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்]] அவர்களின் நினைவை போற்றும் வகையில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, [[சென்னை]] (DAGLC) என்று பெயர் மாற்றம் பெற்றது. [[இந்தியா|இந்தியாவின்]] மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஆகும்.
 
இக்கல்லூரியில் சமீபத்தில் சில விரும்பத்தாகாத நிகழ்வுகள் இருமாணவக் குழுக்களிடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. [http://www.youtube.com/watch?v=Opy-a1M__GQ விரும்பத்தகாத சாதீய மற்றும்அரசியல் நிகழ்வுகள்]