போர்பந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 31:
போர்பந்தர் எனும் பெயர் இரு வாரத்தைகளின் கூட்டு சொல்லாக வந்தது. போரை என்னும் சொல் தேவதையையும் மற்றும் பந்தர் என்னும் சொல் துறைமுகம் என்று பொருளைக்குறிக்கும் சொற்களை கொண்டு உருவானது ஆகும். மேற்கு இந்தியாவில் அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றவாறு அமைந்திருக்கும் துறைமுக நகாரமான் இந்நகரம் 1,50,000 மக்கள் தொகையை 2001 மக்களதொகை கணக்கெடுப்பின்படி கொண்டாதாகும். காந்தி பிறந்த நகராமான இந்நகரம் அவரின் நினைவைப் போற்றும் நகரமாகும். விமானத் தளம் ம்ற்றும் தொடர்வண்டி நிலையத்துடன் கூடிய மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக தற்பொழுது விளங்குகின்றது. ஆழமான துறைமுக கட்டுமானம் 20 நூற்றாண்டின் கால் இறுதியில் நிறுவப்பட்டது.
 
 
[[Image:Porbandar skyline.jpg|thumb|Porbander skyline in 2007]]
[[Image:Rokhadia hanuman-PBR-1958.jpg|thumb|1958 இல் ரொகாதியா அனுமன் கோவில் ]]
 
"https://ta.wikipedia.org/wiki/போர்பந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது