கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், கொளச்சல், பத்மநாபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், கொளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டு விட்டது.
 
==15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்==
22 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[திமுக]]வின் ஹலன் டேவிட்சன் [[பாரதிய ஜனதா கட்சி]]யின் பொன். இராதாகிருஷ்ணனை 65,687 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.
 
| class="wikitable"
|-
! வேட்பாளர்
! கட்சி
! பெற்ற வாக்குகள்
|-
| ஹலன் டேவிட்சன்
| [[திமுக]]
| 320,161
|-
| பொன். இராதாகிருஷ்ணன்
| [[பாரதிய ஜனதா கட்சி]]
| 254,474
|-
| பெல்லார்மின்
| [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|சிபிஎம்]]
| 85,583
|-
| ஆஸ்டின்
| [[தேமுதிக]]
| 68,472
|-
| சிவகாமி
| [[பகுஜன் சமாஜ் கட்சி]]
| 6,400
|}
 
{{வார்ப்புரு:தமிழக மக்களவைத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது