எஸ். எஸ். பழனிமாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 22:
}}
 
'''எஸ்.எஸ். பழனிமாணிக்கம்''' (S.S. Palanimanickam) (பிறப்பு [[ஆகஸ்டு 15|15 ஆகஸ்டு]], [[1950]]) [[இந்தியா|இந்தியாவின்]] [[பதினைந்தாவது மக்களவை|15 வது மக்களவைக்காக]] நடத்தபெற்ற [[2009 இந்திய பொதுத் தேர்தல்|2009 இந்திய பொதுத் தேர்தலில்]] [[தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி|தஞ்சைத் தொகுதியில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] சார்பாக வெற்றி பெற்று மக்களவையில் உறுப்பினராக பொறுப்பேற்றுள்ளார். [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|இந்தியக் குடியரசின் அமைச்சரவையில்]] [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை# மத்திய இணை அமைச்சர்கள்|நடுவண் அரசு இணை அமைச்சராக]] [[இந்தியப் பிரதமர்|பிரதமர்]] [[மன்மோகன் சிங்]] தலைமையில் பொறுப்புவகிக்கின்றார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/எஸ்._எஸ்._பழனிமாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது