போரிஸ் பாஸ்ரர்நாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: an:Boris Pasternak
சி தானியங்கி இணைப்பு: fy:Boris Pasternak; cosmetic changes
வரிசை 2:
'''போரிஸ் லியோனிடவிச் பாஸ்ரர்நாக்''' (Boris Leonidovich Pasternak, ([[ரஷ்ய மொழி]]: Борис Леонидович Пастернак) ([[பெப்ரவரி 10]] [[1890]] - [[மே 30]], [[1960]]) [[ரஷ்யா|ரஷ்ய]]க் கவிஞரும், புதின எழுத்தாளருமாவார். [[1958]] ஆம் ஆண்டுக்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசை]]த் தனது [[டாக்டர் ஷிவாகோ (புதினம்)|டாக்டர் ஷிவாகோ]] புதினத்துக்காகப் பெற்றவர். இப்புதினத்தின் மூலம் அவர் மன்னர் காலத்து உயர் வகுப்பினரதும் ஏனைய வகுப்பைச் சார்ந்தவர்களினதும் நடைமுறை உண்மையை எடுத்துக் காட்டியிருந்தார். [[அக்டோபர் புரட்சி]]யின் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களை விவரித்திருந்தார். இந்நாவல் முதன் முதலில் [[இத்தாலி]]ய மொழியில் [[1957]]இல் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிபெயர்ப்பு [[1958]]இல் வெளிவந்தது.
 
== வாழ்க்கைக் குறிப்பு ==
[[மொஸ்கோ]]வில் 1890 இல் பிறந்தவர் பாஸ்ரர்நாக். இவரது தந்தை ''லியனீட் பபஸ்ரர்நாக்'' ஒரு [[யூதர்|யூத]] இனத்தைச் சேர்ந்த ஒரு painter. தாயார் ''ரோசா ராயிட்சா கோஃப்மான்'', [[பியானோ]] [[இசை]]க் கலைஞர். போரிஸ் முதலில் இசைப் பயிற்சி பெற்று பின்னர் கலைத் துறையில் நாட்டம் கொண்டார். பின்னர் [[1910]] இல் ''மாபர்க் பல்கலைக்கழகத்தில்'' சேர்ந்து ஸ்கண்டியன் சித்தாந்தவாதிகளான [[ஹேர்மன் கோஹன்]] மற்றும் [[நிக்கலாய் ஹார்ட்மன்]] ஆகியோரின் கீழ் [[தத்துவம்]] பயின்றார்.
 
== எழுத்தாளராக ==
[[படிமம்:Dommuzejpasternak.jpg|thumb|250px|''பெரெடெல்கினோ'' என்ற இடத்தில் பாஸ்ரர்நாக் வாழ்ந்து மறைந்த இல்லம்]]
[[1914]]இல் மொஸ்கோ திரும்பி எழுத்துலகில் புகுந்தார். பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். The twins I the clouds (1914), Over the Barriers ([[1917]]), My sister Life (1917) போன்றவை குறிப்பிடத்தக்கவை.
 
புரட்சி நிலவிய காலத்தில் அவர் பிரபல கவிஞர்களான [[சிர்கேய் எசெனின்]] (Sergei Esenin), [[விளாதிமீர் மயக்கோவ்ஸ்கி]] போன்றவர்களுடன் நெருங்கிப் பழகினார்.
 
"கடைசிக் கோடைகாலம்" (''The last summer'') என்ற நாவலை எழுதினார். இவரது சுயசரிதை ''Safe conduct'' என்னும் பெயரில் [[1931]]இல் வெளிவந்தது.
வரிசை 17:
[[முதலாம் உலகப் போர்]]க் காலகட்டத்தில் [[இரசாயனம்|இரசாயன]]த் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த காலகட்டத்திலேயே அவர் தனது டாக்டர் ஷிவாகோ என்ற புதினத்துக்கான தகவல்களைப் பெற்றுக்கொண்டார். இப்புதினத்தை அவர் [[1948]]இல் எழுத ஆரம்பித்தவர், அதனை முடிக்க அவருக்கு சுமார் 10 வருட காலம் எடுத்தது.
 
== நோபல் பரிசு ==
[[1958]]இல் டாக்டர் ஷிவாகோ நாவலுக்காக [[இலக்கியம்|இலக்கியத்துக்கான]] [[நோபல் பரிசு]] அறிவிக்கப்பட்டது. எனினும் இப்பரிசை அக்கால அரசின் அழுத்தம் காரணமாக ஏற்க மறுத்துவிட்டார். இந்நாவல் [[1988]]இலேயே ரஷ்யாவில் வெளியிடப்பட்டது. [[1903]]ம் ஆண்டு வரையில் மருத்துவராகவும் கவிஞராகவும் திகழ்ந்த யூரி ஷிவாகோவின் வாழ்க்கையைக் கருபொருளாகக் கொண்டதே இப்புதினமாகும். இப்புதினம் பின்னர் [[1965]]ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
 
== மறைவு ==
பாஸ்ரர்நாக் 30 மே 1960 இல் [[நுரையீரல்]] [[புற்றுநோய்]] காரணமாக மரணமானார்.
 
== உசாத்துணை ==
* இப்னு அஸுமத், ''ரஷ்ய கவிஞர் எழுத்தாளர் போரிஸ் பாஸ்ரார் நாக்'', [[வீரகேசரி]], 11-3-2007
 
== வெளி இணைப்புகள் ==
*[http://nobelprize.org/literature/laureates/1958/index.html 1958 நோபல் பரிசு] – {{ஆ}}
*[http://www.pbs.org/wgbh/masterpiece/zhivago/ei_pasternak.html பாஸ்ரர்நாக் சரிதம்] – {{ஆ}}
வரிசை 51:
[[fi:Boris Pasternak]]
[[fr:Boris Pasternak]]
[[fy:Boris Pasternak]]
[[gd:Boris Pasternak]]
[[gl:Boris Pasternak]]
"https://ta.wikipedia.org/wiki/போரிஸ்_பாஸ்ரர்நாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது