உலகைமாற்றும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 5:
{{cquote|உலகைமாற்றும் என்பது தீர்வு அடிப்படையிலான ஒரு இணைய இதழ். இது பின்வரும் எளிய முன்கோளை அடிப்படையாகக் கொண்டது. சிறந்த எதிர்காலத்தை கட்டமைக்க தேவையான கருவிகள், மாதிரிகள், கருத்துக்கள் எம்மைச் சுற்றி உள்ளன. தேவையான அளவு மக்கள் மாற்றத்தை உருவாக்குவதற்கான கருவிகளை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் செயற்படும் களங்கள் இணைக்கப்படாமல் உள்ளன. ஒரு பாரிய நல் மாற்றத்தை தருவிக்கக்கூடிய ஊக்கம், வழிமுறை, வாய்ப்பு ஆகியவை ஏற்கனவே உள்ளது. ஒரு மாறுபட்ட உலகம் சாத்தியம் மட்டுமல்ல, அது இப்போதே இங்கு உள்ளது. நாம் இந்த கூறுகளை ஒன்று சேர்க்க வேண்டும். இந்த முன்கோளை முன்வைத்து, நாம் ஒரு சிறந்த பச்சை உலகை கட்டமைக்க தேவையான முக்கியமான புத்தாக்க கருவிகளை, மாதிரிகளை, கருத்துக்களை முன்வைக்க விழைகிறோம். நாம் தாக்குதல் விமர்சனங்களை செய்வதில்லை. என்ன வேலை செய்யாது தொடர்பாக எமது நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும். நாம் விமர்சனங்கள், அல்லது அம்பலப்படுத்தலை மேற்கொள்வதில்லை. ஒரு பொது வாசகருக்கு இவை ஒரு கருவி அல்லது வளம் தொடர்பான பயன்பாட்டு அறிவை இவை தருமானால், அவற்றுக்கு விதிவிலக்கு உண்டு. நாம் சிக்கல்களைப் பற்றி மட்டுமே அலசும் சுட்டிகளை பகிர்வதில்லை. அச் சிக்கல்களைப் பற்றிய ஆய்வு தீர்வுகளுக்கான முதல் படி என்றால், அதை நாம் சுட்ட்லாம். பொது ஊடகங்களில் கவனப்படுத்தப்படாத கருவிகள், மாதிரிகள், கருத்துக்கள் தொடர்பாக நாம் சிறப்புக் கவனத்தை எடுக்கிறோம். தொடர்புகள் அற்று இருக்கும் வளங்கள் எப்படி சேர்ந்து எப்படி உலகை மாற்றுவதற்கான கருவிப்பெட்டியாக உருவாக முடியும் என்பது தொடர்பாகவும் நாம் வழிகாட்ட முனைவோம். }}
 
In its manifesto<ref name=autogenerated1 />, Worldchanging declares its mission this way:
 
<blockquote>"Worldchanging is a solutions-based online magazine that works from a simple premise: that the tools, models and ideas for building a better future lie all around us. That plenty of people are working on tools for change, but the fields in which they work remain unconnected. That the motive, means and opportunity for profound positive change are already present. That another world is not just possible, it's here. We only need to put the pieces together.
"https://ta.wikipedia.org/wiki/உலகைமாற்றும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது