பில் கிளின்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: fy:Bill Clinton
No edit summary
வரிசை 37:
 
'''வில்லியம் ஜெஃபர்சன் கிளின்டன்''' அல்லது '''பில் கிளின்டன்''' (பிரப்பு '''வில்லியம் ஜெஃபர்சன் பிலைத்''', [[ஆகஸ்டு]] 19, 1946) [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்|42வது]] குடியரசுத் தலைவர் ஆவார். இதன் முன் இவர் [[ஆர்கன்சஸ்]] மாநிலத்தின் ஆளுனர் ஆவார். இவரின் மனைவி [[இலரி கிளின்டன்|இலரி]] 2008ல் [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அமெரிக்க குடியரசுத் தலைவர்]] தேர்தலில் [[மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|மக்களாட்சிக் கட்சி]]யின் தலைவராக தேர்வதற்கு வேட்பாளராக போட்டியிடுபவர்களில் ஒருவரும் ஆவார்.
புதிய ஜனநாயகவாதியாக கருதப்பட்ட இவர், மூன்றாம் வழி தத்துவ ஆளுமை இவரது இருமுறை ஜனாதிபதி ஆட்சிக்காலத்தை பிரபலப்படுத்தியது. வட அமெரிக்க சுதந்திர வர்த்தக கோட்பாட்டிலும் நல காப்பீட்டுதிட்டத்திலும் இவரது செயல்திட்டங்கள் நடுநிலைமையுடன் விளங்குவாதாக கருதப்படுகின்றன.
 
{{people-stub}}
{{ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/பில்_கிளின்டன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது