பாப்லோ நெருடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: gan:帕部羅·尼努達
சி தானியங்கி இணைப்பு: an:Pablo Neruda; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Pablo Neruda.jpg|200px|thumb|பாப்லோ நெருடா]]
 
'''பாப்லோ நெருடா''', (''Pablo Neruda'', [[ஜூலை 12]], [[1904]] - [[செப்டம்பர் 23]], [[1973]]) என்ற புனைப்பெயர் கொண்ட ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ ( ''Ricardo Eliecer Neftalí Reyes Basualto''), [[சிலி]] நாட்டில் பிறந்தவர். இவர் இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர்களில் ஒருவர். கவிஞராகவும், சமூகப் ப்ரக்ஞை கொண்ட போராளியாகவும், மார்க்சிய தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவராகவும் திகழ்ந்தவர்.
 
[[1920]] ஆம் ஆண்டு கவிதை எழுதுவதற்காக, [[செக்கோஸ்லாவாகியா]] எழுத்தாளரான [[ஜோன் நெருடா]]வின் பெயரால் உந்தப்பட்டு, தன் பெயரையும் பாப்லோ நெருடா என்ற புனைப்பெயரினை ஏற்றுக்கொண்டார். பாப்லோ என்பது [[ஸ்பெயின்|ஸ்பானிஷ்]] மொழியில் பால் (Paul) என்பதன் வடிவமாகும்.
வரிசை 15:
தமிழில், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடிய [[கணியன் பூங்குன்றனார்]] போலவே நெருடாவும் "பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றேதான் (''The skin of the earth is same everywhere'') " என்று பாடியுள்ளார்.
 
1964ஆம் ஆண்டு ப்ரெஞ்சு தத்துவவாதியான [[ழான் பால் சார்த்தர்]] நோபல் பரிசு வேண்டாம் என்று சொல்லி மறுத்ததற்கு ஒரு காரணம், அந்த ஆண்டு பாப்லோ நெருடாவிற்கு பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்பது. 1971 ஆம் ஆண்டு பாப்லோ நெருடாவுக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.
 
"இருபதாம் நூற்றாண்டில் உலக மொழிகள் எல்லாம் கண்ட மாபெரும் கவிஞர் இவரே" என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளராகிய [[கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்]], நெருடாவினை புகழ்கின்றார்.
 
== சுட்டிகள் ==
* [http://www.nobelprizes.com/nobel/literature/1971a.html பாப்லோ நெருடா, 1971ஆம் ஆண்டில் இலக்கியத்திற்காக நோபெல் பரிசு பெற்றவர் ]
* [http://www.neruda.cl நெருடா அமைப்பு]
* [http://www.poetseers.org/nobel_prize_for_literature/pablo_neruda_%281971%29/pablop/ பாப்லோ நெருடாவின் தேர்ந்தெடுத்த கவிதைகள்]
* [http://www.biography.com/search/article.jsp?aid=9421737&page=2&search= பாப்லோ நெருடாவின் வாழ்க்கை வரலாறு]
{{Link FA|sl}}
 
[[பகுப்பு:கவிஞர்கள்]]
[[பகுப்பு:சிலேய எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:நோபல் இலக்கியப் பரிசு பெற்றவர்கள்]]
 
{{Link FA|sl}}
 
[[af:Pablo Neruda]]
[[am:ፓብሎ ኔሩዳ]]
[[an:Pablo Neruda]]
[[ar:بابلو نيرودا]]
[[az:Pablo Neruda]]
"https://ta.wikipedia.org/wiki/பாப்லோ_நெருடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது