"கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

715 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''கிர்ச்சாஃபின்கிர்க்காஃபின் விதிகள்''' (''Kirchhoff's circuit laws'') [[மின்சுற்று|மின்சுற்றுக்களில்]] [[மின்னோட்டம்]], [[மின்னழுத்தம்]] ஆகியவற்றைக் கணிக்க உதவுகின்றன. இவ்விதிகள் இரண்டு:
*# கிர்ச்சாஃபின் மின்னோட்ட விதி
*# கிர்ச்சாஃபின் மின்னழுத்த விதி
இவ்விதிகளை [[கிர்ச்சாஃப்கிர்க்காஃப்]] (''Gustav Kirchhoff'') என்ற [[ஜெர்மனி|ஜெர்மானி]]ய அறிஞர் [[1845]] இல் முதலில் எடுத்துக் கூறினார்.
 
== கிர்ச்சாஃபின்கிர்க்காஃபின் மின்னோட்ட விதி ==
[[படிமம்:KCL.png|frame|right|''i''<sub>1</sub> + ''i''<sub>4</sub> = ''i''<sub>2</sub> + ''i''<sub>3</sub>]]
கிர்ச்சாஃபின்கிர்க்காஃபின் மின்னோட்ட விதி பின்வருமாறு:
 
எந்த ஒரு புள்ளியிலும், அதன் உள் நுழையும் [[மின்னோட்டம்|மின்னோட்டங்களின்]] கூட்டுத்தொகை, <br>வெளியேறும் மின்னோட்டங்களின் கூட்டுத்தொகைக்குச் சமமானதாகும்.
 
இது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்:
 
:<math>\sum_{k=1}^n {I}_k = 0</math>
 
இங்கு, ''n'' என்பது ஒரு புள்ளியில் உள்நுழையும் அல்லது வெளியேறும் மின்னோட்டங்களின் எண்ணிக்கை.
 
[[சிக்கலெண்|சிக்கல்]] மின்னோட்டங்களுக்கு இச்சமன்பாடு பின்வருமாறு தரப்படும்:
 
:<math>\sum_{k=1}^n \tilde{I}_k = 0</math>
 
உற்று நோக்கினால் இது [[மின்னணுக்களின் அழிவிலாப் பண்பு|மின்னணுக்களின் அழிவிலாப் பண்பின்]] விளைவு எனக் காணலாம்.
1,17,312

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/388124" இருந்து மீள்விக்கப்பட்டது