"குசுத்தாவ் கிர்க்காஃப்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி (கிர்க்காஃப், குஸ்தாவ் கிர்க்காஃப் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
கிர்க்காஃப் கிழக்கு [[பிரஷ்யா|புருசியா]]வில் பிறந்தவர். தந்தை பிரீடிரிக் கிர்க்காஃப் ஒரு வழக்குரைஞர். [[1847]] இல் கோன்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் கணித-இயற்பியலில் பட்டம் பெற்றார். கிளேரா என்பவரை மணந்து, [[பெர்லின்]] நகருக்குக் குடி பெயர்ந்தார்.
 
[[Image:Kirchhoffs first spectroscope.jpg|thumb|left|கிர்க்காஃப், பன்சன் ஆகியோரின் நிறமாலைநிறமாலைமானி]]
[[1845]] ஆம் ஆண்டில் இவர் மாணவனாக இருக்கும் போதே தனது புகழ் பெற்ற [[கிர்ச்சாஃபின் மின்சுற்று விதிகள்|கிர்க்காஃபின் மின்சுற்று விதிகளை]] வெளியிட்டார். [[1859]] இல் தனது [[கிர்க்காஃபின் வெப்பக் கதிர்வீச்சல் விதிகள்|வெப்பக்கதிர்வீச்சல் விதிகளை]] முன்வைத்தார். இவ்விதிகளை அவர் [[1861]] இல் நிறுவிக் காட்டினார். [[1854]] ஆம் ஆண்டில் இவர் ஐடல்பேர்க் பல்கலைக்கழகத்திற்கு [[நிறமாலையியல்]] குறித்து [[ராபர்ட் பேர்னர்]]என்பவருடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக அழைக்கப்பட்டார். அதே ஆண்டில் இருவரும் இணைந்து [[சீசியம்]], [[ருபீடியம்]] ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர்.
 
2,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/388149" இருந்து மீள்விக்கப்பட்டது