மாத்தேயோ கார்காசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Matteo Carcassi (1792-1853).jpg|thumb|right|மாத்தேயோ கார்காசி]]
'''மாத்தேயோ கார்காசி''' 1792ஆம் ஆண்டில் இத்தாலியிலுள்ள [[புலாரஞ்சுபுலாரென்சு]](Florence) நகரத்தில் பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற இத்தாலிய [[கிற்றார்|கிதார்]] இசை கலைஞரும் [[இயற்பாளர்|இயற்பாளருமாக]](Composer) திகழ்ந்தார்.
 
கார்காசி முதலில் பியானோ கற்க ஆரம்பித்தார். ஆனால், பின்போ, இவரது கவனம் [[கிற்றார்|கிதார்]] பக்கம் திரும்பியது. இவர் சிறுவயதிலேயே [[கிற்றார்|கிதார்]] கற்று முடித்தார். விரைவிலேயே கிதார் வாசிப்பதில் வல்லவர் என்று புகழ்பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/மாத்தேயோ_கார்காசி" இலிருந்து மீள்விக்கப்பட்டது