எரி கற்குழம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: lmo:Lava
சி தானியங்கிஇணைப்பு: sh:Lava; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Pahoeoe fountain original.jpg|thumb|250px|10 [[மீட்டர்]] உயரம் வரை பீய்ச்சி அடிக்கும் லாவா]]
'''லாவா''' என்பது [[எரிமலை]] குமுறும் போது வெளிவரும் உருகிய [[பாறை]]க் குழம்பைக் குறிக்கும். இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700°C முதல் 1200°C வரை இருக்கும். லாவாவின் [[பாகுநிலை]] நீரினை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறை குழம்பு வெகுதூரம் உறையாமல் ஒடக்கூடியது. <ref>{{cite web
|url=http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6VCS-4B6CPRP-1&_user=10&_rdoc=1&_fmt=&_orig=search&_sort=d&view=c&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=062e0c42281eb5e5d185d5e78aa1e0f7
|title=ScienceDirect - Journal of Volcanology and Geothermal Research : Transient phenomena in vesicular lava flows based on laboratory experiments with analogue materials|publisher=www.sciencedirect.com|accessdate=2008-06-19|last=H. Pinkerton|first=N. Bagdassarov }}</ref><ref>{{cite web|url=http://cat.inist.fr/?aModele=afficheN&cpsidt=5970696|title=Rheological properties of basaltic lavas at sub-liquidus temperatures: laboratory and field measurements on lavas from Mount Etna|publisher=cat.inist.fr|accessdate=2008-06-19}}</ref>
 
சில இடங்களில் எரிமலை வெடித்து சிதறாமலேயே லாவா குழம்பு எரிமலை முகத்துவாரத்தில் இருந்து வெளிவருவதும் உண்டு. பூவியின் மேற்பரப்பில் காணப்படும் பாறைகளில், 95 விழுக்காடு காணப்படும் [[தீப்பாறை]]கள், எரிமலை குழம்பு உறைந்து பாறையாவதினால் உருவானவையாகும். எரிமலைகளில் இருந் து வெளிவரும் லாவா குழம்பு குளிர்ந்து இறுகி தீப்பாறைகளாக உருவெடுக்கிறது. லாவா என்ற பதம் இத்தாலிய மொழியில் இருந்து வந்ததாக அறியப்படுகிறது. <ref>[http://www.m-w.com/dictionary/lava Merriam-Webster OnLine dictionary]</ref><ref>[http://dictionary.reference.com/browse/lava Dictionary.com]</ref> <ref>[http://www.lindahall.org/events_exhib/exhibit/exhibits/vulcan/9.shtml Vesuvius Erupts, 1738<!-- Bot generated title -->]</ref>
 
== லாவா குழம்பின் உட்கூறுகள் ==
[[Imageபடிமம்:Pāhoehoe Lava flow.JPG| 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் [[ஹவாய்]] தீவுகளில் எரிமலை வெடித்தபோது ஓடிய லாவா குழம்பு |thumb|300px]]
லாவா குழம்பின் உட்கூறுகள் எரிமலைகளுக்கிடையே வேறுபடுகிறது. லாவா குழம்பின் பண்புகள், அதன் உட்கூறுகளை கொண்டே நிர்ணயம் செய்யப்படுகின்றன. லாவா குழம்பின் வேதியியல் பண்புகளின்படி, மூன்று வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவையாவன:
# மிகுந்த பாகுத்தன்மை கொண்ட [[பெல்சீக்]] வகை (felsic)
# இடைப்பட்ட பாகுத்தன்மை கொண்ட வகை
#குறைந்த பாகுத்தன்மை கொண்ட [[மாபிக் ]] வகை (mafic)
[[பெல்சீக்]] வகை லாவாவில், [[சிலிக்கா]], [[அலுமினியம்]] [[பொட்டாசியம்]], [[சோடியம்]], [[கால்சியம்]], [[குவாட்சு]] ஆகிய வேதியல் பொருள்கள் பெருமளவில் காணப்படுகின்றன. மிகுந்த பாகுத்தன்மை கொண்டமையால், இவ்வகை லாவா மிகக்குறைவான வேகத்தில் பாயும் தன்மையை பெற்றுள்ளது. மேலும், [[பெல்சீக்]] வகை லாவா, மற்ற லாவா வகைகளை விட குறைந்த வெப்ப நிலையான 650 முதல் 750 °C வரையிலான வெப்ப நிலையிலே அளவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வகை லாவா பல கிலோமீட்டர் பாயும் ஆற்றல் கொண்டவை.
 
இடைப்பட்ட பாகுத்தன்மை கொண்ட லாவாவின் வெப்பநிலை பெல்சீக் வகை லாவாவை விடக் கூடுதலாகவும்(சுமார் 750 முதல் 950 செல்சியஸ் வரை) , பாயும் வேகம் அதிகமாகவும் காணப்படுகிறது. இவ்வகை லாவாவில், அலுமினியம் மற்றும் சிலிக்கா ஆகியவற்றின் அளவு குறைவாகவும், இரும்பு மற்றும் மாங்கனிசு ஆகியவற்றின் அளவு அதிகமாகவும் காணப்படுகிறது. இரும்பு மற்றும் மாங்கனிசு ஆகியவற்றினால், இக்குழம்பு கரும்சிவப்பு நிறத்தினை கொண்டுள்ளது.
 
மூன்றாவது வகையான [[மாபிக்]] லாவாவின் வெப்பநிலை மிக உயர்ந்ததாகவும்( > 950 செல்சியஸ்), விரைவாக ஒடக்கூடியதாகவும் காணப்படுகிறது.
 
== மேலும் பார்க்க ==
* [[மக்மா]]
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
வரிசை 70:
[[ru:Лава]]
[[scn:Lava]]
[[sh:Lava]]
[[simple:Lava]]
[[sk:Láva]]
"https://ta.wikipedia.org/wiki/எரி_கற்குழம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது