ஜெபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஜெபம் செய்வது என்பது மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சரிப…
 
No edit summary
வரிசை 1:
 
ஜெபம் செய்வது என்பது மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பதாகும்.
னமக்குப் பிடித்த ஏதாவது ஒரு தெய்வத்தின் பெய்ரை மந்திரமாக தேர்ந்த்தெடுத்துக்கொல்ல்லாம்.
கை விரல் அல்லது ஏதாவது ஒரு மாலையின் உதவியுடன் ஜெபம் செய்யலாம். ஜெபம் செய்வதால் உடல் னலம் மன னலம் ஆகியன கிடைக்கின்ரன. டென்சன் குறைகின்றன. முதன் முதலில் ஆரம்பிப்பவர்கள் சிறிது சிறிதாக செய்து வருவது னல்லது. யோகா தியானம் போன்றவற்றைச் செய்ய னேரம் காலம் ஆகியன கவனித்துதான் செய்ய வேண்டும் ஆனால் ஜெபம் செய்ய எந்த வித கட்டுப்பாடும் தேவையில்லை. இதை தாங்களே அனுபவத்தில் உணரலாம்.
 
 
நோயாளிகள் ஜெபம் செய்தால் விரைவாகக் குணமடைவதைக் காணலாம்.
 
நீண்ட தூர பிரயாணம் செய்பவர்கள் ஜெபம் செய்தால் நலமாக உணரலாம்.
"https://ta.wikipedia.org/wiki/ஜெபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது