போர்லாண்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி fmt
வரிசை 1:
'''போர்லாண்ட்''' மென்பொருள் நிறுவனம் (முன்னர் பொர்லாண்ட் சர்வதேச நிறுவனம்) ஸ்கொட்ஸ் பள்ளத்தாகு, கலிபோர்னியாவில்[[கலிபோர்னியா]]வில் அமைந்துள்ளது. இது நன்கு பிரசித்தி பெற்ற ரேபோ பஸ்கால் நிரலாக்கல் மொழியானால் வளர்ந்த இன்றைய டெல்பி மொழியினால் பிரபலமாகியுள்ளது.
போர்லாண்ட்
போர்லாண்ட் மென்பொருள் நிறுவனம் (முன்னர் பொர்லாண்ட் சர்வதேச நிறுவனம்) ஸ்கொட்ஸ் பள்ளத்தாகு, கலிபோர்னியாவில் அமைந்துள்ளது. இது நன்கு பிரசித்தி பெற்ற ரேபோ பஸ்கால் நிரலாக்கல் மொழியானால் வளர்ந்த இன்றைய டெல்பி மொழியினால் பிரபலமாகியுள்ளது.
 
==80களில் உருவாக்கம்==
1981 ஆகஸ்டில் ஓர் மிகச்சிறிய நிறுவனமாக [[அயர்லாந்து|அயர்லாந்தில்]] மூன்று [[டென்மார்க்]] நாட்டவர்களால் ஆரம்பிக்கப் பட்டது.
 
போர்லாண்ட் சர்வதேசம் ஓர் தனியர் நிறுவனம் என்ற நிலையிலிருந்து மாறி பொது நிறுவனமாக 2 மே 1983 இல் கலிபோர்னியாவில் ஆரம்பிக்கப் பட்டது.பிலிப்பி ஹான் என்னும் அமெரிக்கரைத் தலைவராகக் கொண்டு இந்நிறுவனம் ஆரம்பிக்கப் பட்டது.
வரி 14 ⟶ 13:
1981 செப்டெம்பரில் போர்லாண்ட் அஷன்ரேற் நிறுவனத்தில் இருந்து dBase ஐ வாங்கிக் கொண்டது. இதை வாங்கும் போது கொடுத்த அபரிமிதமான விலையே தொடர்ந்த நிதி நெருக்கடிகளிற்குக் காரணமாக அமைந்தது. விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் [[மைக்ரோசாப்ட்]]டும் இதற்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் அக்ஸஸ் என்னும் மென்பொருளை வெளியிடுவதோடு நிற்காது dBase உடன் ஒத்தியங்கிய FoxPro ஐயும் வாங்கி ''போர்லாண்டை''' விட விலைக்குறைப்புச் செய்து விற்பனை செய்தனர்.
 
வர்தகரீதியானவர்த்தகரீதியான சந்தைப் படுத்தலைக் கொண்டிருந்த [[மைக்ரோசாப்ட்]]டை விட '''போர்லாண்ட்டின்''' [[சி++]] நிரலாக்கல் மொழி மற்றும் ObjectPAL நிரலாக்கல் மொழியுடன் விருத்தி செய்யப்பட்ட பரடொக்ஸ் மைக்ரோசாப்ட் அக்ஸஸ் இலும் சிறந்ததாகக் கருதப் பட்டது.
 
90 களின் நடுப்பகுதியில் போர்லாண்ட் மென்பொருட் கருவிகளைச் செய்யும் நிலையில் முதலாமிடத்தில் இருந்து கீழ் தள்ளப்பட்டது. இதற்குச் சிலர் [[மைக்ரோசாப்ட்டே]] காரணம் எனக் குறை கூறினர்.
வரி 23 ⟶ 22:
 
==தற்போதைய தயாரிப்புக்கள்==
போர்லாண்டின் தற்போதையாதற்போதைய தயாரிப்புக்கள்
* [[:en:C++Builder]]
* [[:en:CaliberRM]]
"https://ta.wikipedia.org/wiki/போர்லாண்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது