இழைமணியப் பழையோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rameshkj (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
விரிவு
வரிசை 1:
'''இழைமணிவழிப் பொதுத்தாய்''' என்பது வாழும் மாந்தரின் தாய்வழி மூதாதையர்கள் அனைவருக்கும் பொதுவானபொதுவாக இருந்ததாகக் கருத இடம் தரும் ஒரு பெண் மூதாதையரைக்தொன்முது தாயைக் (மூதாயைக்) குறிக்கும் சொற்றொடர். இப்பெண்ணின் [[இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி|இழைமணி மரபுப்பொருளின்]] படிவம்தான்(மைட்டோக்கோன்றிய டி.என்.ஏ யின்) ஒரு படியுருதான் வழிவழியாக ஒவ்வொறு தாயிடமிருந்தும் குழந்தைகளுக்குச் சென்று இன்று வாழும் மனிதர்களின் [[கண்ணறை]]களின் உள்ளுறுப்புகளானன இழைமணிகளுக்குள் இருக்கின்றன. [[பைபிள்]] கதையில் வரும் [[ஏவாள்|ஏவாளின்]] பெயரைக் கொண்டு இம்மூதாதையப் பெண்ணை '''இழைமணி ஏவாள்''' என்றும் அழைப்பர். இருந்தாலும் இப்பெண் மாந்தரினத்தின் முதற்பெண்ணல்ல, மாறாக தொடர்ச்சியாக வந்த மரபுவழியில் இன்றும் '''தாய்வழி''' வழித்தோன்றல்களைக் கொண்ட பெண் மட்டுமே. இப்பெண் வாழ்ந்த நாட்களில் இருந்த மற்ற பெண்களின் வழித்தோன்றல்கள் ஆண் வழியில் வந்து இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த இழைமணி முதல்தாய் படியுரு ஆணின் ஒய்-நிறப்புரிக்கு (ஒய்-குரோமோசோம்)க்கு இணையான பெண் படிவம். ஆஅனால் ட்தந்தை வழி வரும் பொது ஆண் படியுரு வேறு காலத்தது (பிற்காலத்தது)
 
இந்தத் தொன்முது தாய் ஏறத்தாழ 170,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, அல்லது ஏறத்தாழ 8,000 தலைமுறைக்கு முன்பு வாழ்ந்த ஒரு பெண்மணி. இக் காலப்பகுதியானது, ஆப்பிரிக்காவை விட்டு மாந்தர்கள் புலம் பெயர்ந்து சென்றதாக கருதப்படும் 60,000 ஆண்டுகள் என்னும் காலக்கணக்கும் முற்பட்ட காலம்.
 
 
 
{{குறுங்கட்டுரை}}
 
[[en:Mitochondrial Eve]]
[[ar:حواء الميتوكوندرية]]
[[ca:Eva mitocondrial]]
வரி 8 ⟶ 12:
[[da:Mitokondrielle Eva]]
[[de:Mitochondriale Eva]]
[[en:Mitochondrial Eve]]
[[es:Eva mitocondrial]]
[[fr:Ève mitochondriale]]
"https://ta.wikipedia.org/wiki/இழைமணியப்_பழையோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது