ஆக்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: la:Agra (India)
சி தானியங்கிஇணைப்பு: ar:آكرا; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Taj Mahal in March 2004.jpg|thumb|240px|தாஜ் மஹால் ]]
'''ஆக்ரா''' என்பது [[இந்தியா|இந்தியாவின்]] [[உத்தரப் பிரதேசம்|உத்திரப்பிரதேசத்தில்]] உள்ள ஒரு நகராகும். இது [[யமுனை ஆறு|யமுனை ஆற்றின்]] கரையில் அமைந்துள்ளது. இது [[முகாலயர்|முகலாய]] ஆட்சியின் போது சிறப்புப் பெற்றிருந்தது (1526-1658). அக்கால கட்டத்தில் பல சிறப்பு மிக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. இங்கு [[அக்பர்|அக்பரால்]] கட்டப்பட்ட கோட்டையும் அதனுள் [[ஷாஜகான்|ஷாஜகானால்]] கட்டப்பட்ட அரண்மனை மற்றும் முத்து [[மசூதி]] ஆகியனவும் அமைந்துள்ளன.
 
மேலும் உலகப் புகழ் பெற்ற [[தாஜ் மஹால்]] அமைந்துள்ளது. இது ஷாஜஹானால் தனது மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.agra-india.net/ ஆக்ரா பற்றிய வளைத்தளம்]
 
[[பகுப்பு:உத்தரப் பிரதேசம் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
[[ar:آكرا]]
[[bg:Агра]]
[[bn:আগ্রা]]
"https://ta.wikipedia.org/wiki/ஆக்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது