குரோ-மாகுநன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கி
No edit summary
வரிசை 1:
[[Image:Cro-Magnon.jpg|thumb|குரோ-மாகுநன் மாந்தன் ஒருவனின் மண்டையோடு. பாரிசில் உள்ள முசே டி ல-ஓம் (மாந்தர் வரலாற்று அருங்காட்சியகம், (Musée de l'Homme, Paris).]]
'''குரோ-மாகுநன்'''(Cro-Magnon) ({{pron-en|kroʊˈmæɡnən}}, French<small>பிரான்சிய மொழி</small>: {{IPAlink|kʀomaɲɔ̃}}) என்பது தற்கால மாதர் உடல் போன்ற வளர்ச்சியுற்ற, [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[பழைய கற்காலம்|பழைய கற்கால]] மாந்தனைக் குறிக்கும். இச்சொல் ஏறத்தாழ 40,000 ஆண்டுகள் முதல் 10,000 ஆண்டுகள் வரையிலும் பழமை வாய்த ஒரு குறிப்பிட்ட மாந்த இனத்தின்[[தொல்லுயிர் எச்சம்|தொல்லுயிர் எச்சங்களை]]க் குறிக்கும். குரோ-மாகுநன் என்னும் இப்பெயர் தற்கால [[பிரான்சு]] நாட்டின் தென் மேற்குப் பகுதியில் உள்ள குரோ-மாகுநன் என்னும் குகையில் முதன் முதலாக இவ்வகை தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்டது
 
[[Category:ஆப்பிரிக்கத் தொல்லியல்]]
"https://ta.wikipedia.org/wiki/குரோ-மாகுநன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது