சீம்பால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: zh:牛初乳
சி தானியங்கிஇணைப்பு: ar:لبأ, uk:Молозиво; cosmetic changes
வரிசை 1:
'''கடும்புப்பால்''' என்றும் அழைக்கப்படும் '''சீம்பால் (colostrum)''' என்பது [[பாலூட்டி]] விலங்குகளில் [[கன்று]] ஈனுவதற்கு சற்று முன்னரும் பின்னரும் [[தாய்|தாயின்]] [[முலை|முலைகளில்]] சுரக்கும் [[பால்|பாலைக்]] குறிக்கும் சொல். இச்சொல் பொதுவாக மாட்டினங்களின் இத்தகைய பாலைக் குறிக்கவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
 
சீம்பால் [[மனிதன்|மனிதர்களிலும்]], [[மாடு|மாடுகளிலும்]] [[மஞ்சள் நிறம்]] அல்லது வெளிர் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும். இது கூடுதலான அளவு [[மாவுச் சத்து]], [[புரதம்]], [[நோய் எதிர்ப்பு பொருட்கள்]] மற்றும் குறைந்த அளவு [[கொழுப்புச் சத்து]] ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக, இதை உட்கொள்ளும் [[கன்று|கன்றுகள்]] மற்றும் [[குழந்தை|குழந்தைகளுக்கு]] தேவையான [[ஊட்டச்சத்துக்கள்]] கிடைக்க ஏதுவாகிறது. அதே நேரம், முழுமையாக வளர்ச்சியடையாத கன்றின் [[செரிமான முறைமை]] வலு குன்றியிருக்குமென்பதால் ஓரளவு [[வயிற்றுப்போக்கு]] ஏற்படவும் இது காரணமாகிறது. இவ்வயிற்றுப்போக்கும் ஒருவகையில் குழந்தையின் உடலில் தங்கியுள்ள (இறந்துபட்ட [[இரத்த சிவப்பணுக்கள்|இரத்த சிவப்பணுக்களை]] உடைப்பதால் உருவாகும்) ''[[பைலிருபின்]]'' போன்ற வீண்பொருட்கள் வெளியேற உதவுகிறது. இதன் மூலம் [[மஞ்சள் காமாலை]] ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
 
மேலும், இதிலுள்ள நோய் எதிர்ப்பு புரதப்பொருட்கள் கன்றின் [[தொண்டை]], [[நுரையீரல்]] மற்றும் [[குடல்|குடல்களைப்]] பாதுகாக்கின்றன. சில நன்மை பயக்கும் கோலுரு [[நுண்ணுயிர்|நுண்ணுயிர்களையும்]] இது உள்ளடக்கியிருக்கிறது.
வரிசை 7:
இதன் நோய் எதிர்ப்புப் பண்பின் காரணமாக, பசுவின் சீம்பாலை [[சமையல்|சமைத்து]] மனிதர்கள் உட்கொள்கின்றனர். [[தமிழ்நாடு|தமிழ்நாட்டிலும்]] பிற பகுதிகளிலும் [[ஏலக்காய்]], [[கருப்பட்டி]] அல்லது [[வெல்லம்]] போன்றவற்றைச் சேர்த்து கொதிக்கவைத்து உட்கொள்வதும், [[இட்லி]] செய்வதுபோல் [[ஆவியில் வேகவைத்தல்|ஆவியில் வேகவைத்து]] உட்கொள்வதும் பொதுவானது.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://kulanthaikal.blogspot.com/2003_11_30_kulanthaikal_archive.html சீம்பாலின் பயன்கள் பற்றிய வலைப்பதிவு] {{த}}
* [http://www.maraththadi.com/article.asp?id=275&print=1 சீம்பால் பற்றி நம்பி என்பவரால் எழுதப்பட்ட கவிதை] {{த}}
வரிசை 15:
 
[[an:Cullestro]]
[[ar:لبأ]]
[[co:Culostra]]
[[da:Colostrum]]
வரி 38 ⟶ 39:
[[sv:Råmjölk]]
[[tr:Kolostrum sütü]]
[[uk:Молозиво]]
[[zh:牛初乳]]
"https://ta.wikipedia.org/wiki/சீம்பால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது