நெருக்கடி நிலை (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Bpselvam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
 
[[இந்திய அரசியலமைப்பு|அரசியலமைப்பின்]] தேவைக்கேற்ப [[இந்திரா காந்தி|இந்திரா காந்தியின்]] ஆலோசனை மற்றும் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத்தலைவரின்]] ஒப்புதலின்படி இந்த நெருக்கடி நிலை ஒவ்வொரு 6 மாதக் கலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்பட்டு 1977 இல் தேர்தலை சந்திக்கும் வரை தொடர்ந்த்து.
 
 
==நெருக்கடி நிலை நிருவாகம்==
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மாநில அரசுகளின் செயாலாட்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. இந்திய அரசியலைமைப்பு சட்ட விதி 352 ஐ கொணர்வது மூலம், இந்திரா காந்தி தனக்கென கூடுதலான சிறப்பு அதிகாரங்களை பெற்றார் மற்றும் குடியுரிமைகளை முடக்கினார், எதிர்கட்சிகளை ஒடுக்கினார்.
 
==1977 தேர்தல்==
"https://ta.wikipedia.org/wiki/நெருக்கடி_நிலை_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது