கிளாவேசீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
}}
[[Image:Deless-10.jpg|right|thumb|250px|ஒரு பிரெஞ்சு வகை கிளாவேசீன்]]
'''கிளாவேசீன்''' ([[பிரெஞ்சு]]: ''Clavecin''(க்லாவேசாங்) அல்லது [[ஆங்கிலம்]]: ''Harpsichord'', (ஹார்ப்சிகார்ட்)) என்பது [[வதிப்பலகை]]யால் (Keyboard) வாசிக்கப்படும் ஒரு [[இசைக்கருவி]]. ஒரு [[வதி]]யை (Key) அழுத்தும் பொழுது ஒரு [[கம்பி (இசை)|கம்பியை]] மீட்டுவதன் மூலம் [[ஒலி]]யை உண்டுபண்ணுகிறது. இது [[பரோக்கு இசை]]யில் (Baroque music) பெரிதாகப் பயன்படுத்தப்பட்டது. [[பியானோ]]வின் கண்டுபிடிப்பிற்கு பின்னர் இதன் புகழ் குறையத் துவங்கியது. ஆனால், இதன் தனித்தன்மையுள்ள ஓசை இன்றும் [[நவீன இசை]]யில் (Contemporary music) பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/கிளாவேசீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது