ஊதுகொம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: an:Trompeta
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
தகவல்பெட்டியை சரி செய்தல்
வரிசை 1:
{{Infobox Instrument
| name= ஊதுகொம்பு
|color1=#FFD700
| image=Trumpet_1.jpg
|color2=#FFEC8B
| image_capt = ஊதுகொம்பு
|name=ஊதுகொம்பு
| background=brass
|image=Trumpet_1.jpg
| classification=பித்தளை
* [[காற்று இசைக்கருவிகாற்றிசைக்கருவி|காற்று]]
* [[பித்தளை இசைக்கருபிஇசைக்கருவி|பித்தளை]]
* [[Aerophone]]
| hornbostel_sachs=423.233
|range=Written range:[[Image:Range trumpet.png|180px|center]]
| hornbostel_sachs_desc=Valved [[aerophone]] sounded by lip movement
|related=[[Flugelhorn]], [[Cornet]], [[Bugle (instrument)|Bugle]],<br/>[[Natural trumpet]], [[Bass trumpet]], [[Post horn]], [[Roman tuba]], [[Cornu (horn)|Bucina]], [[Shofar]], [[Conch]], [[Lur]], [[Didgeridoo]], [[Piccolo trumpet]], [[Baritone horn]]
| range=Written range:[[Image:Range trumpet.png|180px|center]]
|article=
| related=[[Flugelhorn]], [[Cornet]], [[Bugle (instrument)|Bugle]],<br/>[[Natural trumpet]], [[Keyed Trumpet]], [[Bass trumpet]], [[Post horn]], [[Roman tuba]], [[Cornu (horn)|Bucina]], [[Shofar]], [[Conch]], [[Lur]], [[Didgeridoo]], [[Piccolo trumpet]], [[Baritone horn]], [[Pocket trumpet]]
| article=
}}
'''ஊதுகொம்பு''' (trumpet) என்பது மேல் [[ஸ்தாயி]] ஒலியைக் கொடுக்கும் ஒரு காற்றுவகை [[இசைக்கருவி]]. இது மிகப் பழைய இசைக்கருவிகளுள் ஒன்று. கிமு 1500 களுக்கு முன்பிருந்தே இக்கருவி பயன்பாட்டில் இருந்து வருவதாக அறியப்பட்டுள்ளது. இது நீள் வளைய வடிவில் சுற்றப்பட்ட [[பித்தளை]]க் குளாயால் ஆனது. குளாயின் ஒரு முனையில் வாயால் ஊதுவதன் மூலம் உள்ளேயுள்ள [[வளி]] அதிர்ந்து ஒலி உண்டாகிறது.
 
ஊதுகொம்பில் பல வகைகள் உண்டு. முற்கால ஊதுகொம்புகளில் [[வால்வு]]கள் இருக்கவில்லை. தற்கால ஊதுகொம்புகள், [[ஆடுதண்டு வால்வு]]கள் அல்லது [[சுழல் வால்வு]]களைக் கொண்டுள்ளன. இவற்றை இயக்குவதனால் குளாயின் நீளத்தைக் கூட்ட முடியும். இது உண்டாகும் ஒலியின் [[சுருதி]]யைக் குறைக்கிறது.

ஊதுகொம்பு [[செந்நெறி இசை]], [[ஜாஸ்]] போன்ற பல இசை வகைகளில் பயன்படுகின்றது. லூயிஸ் ஆம்ஸ்ட்ராங், மைல்ஸ் டேவிஸ், டிஸ்சி கில்லெஸ்பி, பிக்ஸ் பீடெர்பெக், கிளிபோர்ட் பிரவுண், லீ மோர்கன், பிரடீ ஹப்பார்ட், செட் பேக்கர், மேனார்ட் பெர்கூசன் போன்றோர் புகழ் பெற்ற ஊதுகொம்பு இசைக் கலைஞர்களுள் அடங்குவர்.

[[பகுப்பு:இசைக்கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊதுகொம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது