பிரெஞ்சு இலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பிரெஞ்சு இலக்கணம்''' என்பது [[பிரெஞ்சு மொழி]]யின் [[இலக்கணம்|இலக்கணத்தை]] குறிக்கும். அதாவது, அம்மொழியை பிழையின்றி பயில உதவும் நெறிகள் அல்லது விதிகள் என கூறலாம். இது, பிற [[ரோமானிய மொழிக்குடும்பம்மொழிகள்|உரோமானிய மொழிகளின்]] இலக்கணத்தை போன்றே இருக்கிறது.
 
[[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]] தன் சொற்களின் இறுதிகளை ஓரளவு மாற்றியமைக்கின்ற ஒரு மொழி (அதாவது, பிரெஞ்சு சொற்கள் ஓரளவிற்கு உருபுகள் கொள்கின்றன). பெயர்ச்சொல் ஒருமை, பன்மையிலும்; பெயர் உரிச்சொல் தன் பெயர்ச்சொல்லின் எண், பால் (ஆண்பால் அல்லது பெண்பால்); இடப் பெயர்ச்சொல் இடம், எண்(Number), பால், வேற்றுமையிலும்; வினைச்சொல் காலம், எண்ணம்(Mood), இடம்(Person), எண் ஆகியவைகளிலும் அவைகளுக்கு ஏற்றவாறு உருபுகளைக் கொள்கின்றன. [[வேற்றுமை(இலக்கணம்)|வேற்றுமை]](Case), [[சொல் வரிசை]](Word order) மற்றும் [[முன்விபக்தி]]களைக்(Prepositions) கொண்டு குறிக்கப்பெறுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பிரெஞ்சு_இலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது