பிரெஞ்சு இலக்கணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
===எண்===
 
பிரெஞ்சு மொழியில் ஒருமை(Singulier), பன்மை(Pluriel) என இரு எண்கள் உள்ளன.
 
(எ-டு)
* œil - yeux (கண் - கண்கள்)
* cheval - cheveux (குதிரை - குதிரைகள்)
* homme - hommes (ஆண் - ஆண்கள்)
===பால்===
பிரெஞ்சில் இரண்டு [[பால்]]கள்(Genre) மட்டுமே உள்ளன. அவை, ஆண்பால்(Masculin) மற்றும் பெண்பால்(Féminin).
 
(எ-டு)
* chanteur - chanteuse (பாடகன் - பாடகி)
* homme - femme (ஆண் - பெண்)
* fils - fille (மகன் - மகள்)
 
===வேற்றுமை===
"https://ta.wikipedia.org/wiki/பிரெஞ்சு_இலக்கணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது