எக்ஸ் பாக்ஸ் 360: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி மாற்றல்: la:Xbox 360
சிNo edit summary
வரிசை 8:
|lifespan = [[Image:Flag of the United States.svg|22px|அமெரிக்கா]] [[நவம்பர் 22]], [[2005]]
<br />
[[கனடா]] [[நவம்பர் 22]], [[2005]]<br />[[ஜரோப்பியஐரோப்பிய ஒன்றியம்]] [[டிசம்பர் 2]],
[[2005]]
<br />
வரிசை 26:
|predecessor = [[எக்ஸ் பாக்ஸ்]]
}}
[[மைக்ரோசாப்ட்]] நிறுவனத்தின் வெளியீட்டான ஆறாம் தலைமுறையினருக்கான [[எக்ஸ் பாக்ஸ்]] நிகழ்பட விளையாட்டு இயந்திரத்தின் ஏழாம் தலைமுறையினருக்காக வெளியிடப்பட்ட இயந்திரமே '''எக்ஸ் பாக்ஸ் 360''' ஆகும். எக்ஸ் பாக்ஸ் 360 [[ஜ.பி.எம்]], [[எ.டி.ஜ]], [[சாம்சங்]], [[எஸ்.ஜ.எஸ்]] போன்ற நிறுவனக்களின்நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பு முயற்சியில் வெளிவந்ததென்பது குறிப்பிடத்தக்கது. இவ்வியந்திரத்தைப் பற்றிய முதல் முறையான அறிவிப்பு எம்.டி.வி தொலைக்காட்சியில் [[மே 12]], 2005 ஆம்ஆண்டுஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற [[இயற்பியல்]] பொழுதுபோக்கு வெளியீட்டு விழா]]வில்விழாவில் எக்ஸ் பாக்ஸ் 360 பற்றிய முழு அறிவித்தல்களும் வெளியிடப்பட்டது. எக்ஸ் பாக்ஸ் 360 இயந்திரமே உலகின் மூன்று கண்டங்களில் ஒரே சமயத்தில் முதன் முதலில் வெளியிடப்பட்ட ஏழாம் தலைமுறைக்குரிய இயந்திரமாகும். மேலும் இவ்வியந்திரத்திற்குப்போட்டியாக [[சோனி]] நிறுவனத்தின் [[பிளேஸ்டேசன் 3]] மற்றும் [[நின்டென்டோ]] நிறுவனத்தின் [[விய்]] போன்ற ஏழாம் தலைமுறை இயந்திரங்களின் வெளியீட்டுகளின் விற்பனைகளில் முன்னேற்றமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை பெற்றிருக்கின்றது எக்ஸ் பாக்ஸ் 360 இயந்திரம். மேலும் எச்.டி கண்டுபிடிப்புகளின் மூலமும் இவ்வியந்திரத்தில் சிறப்பான முறையில் விளையாடமுடியும் என்ற சிறப்பான முன்னேற்றத்தைக் கொண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
[[விய்]] போன்ற ஏழாம் தலைமுறை இயந்திரங்களின் வெளியீட்டுகளின் விற்பனைகளில் முன்னேற்றமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை பெற்றிருக்கின்றது எக்ஸ் பாக்ஸ் 360 இயந்திரம்.மேலும் எச்.டி கண்டுபிடிப்புகளின் மூலமும் இவ்வியந்திரத்தில் சிறப்பான முறையில் விளையாடமுடியும் என்ற சிறப்பான முன்னேற்றத்தைக் கொண்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
 
[[category:மைக்ரோசாப்ட்]]
 
 
[[பகுப்பு:நிகழ்பட ஆட்ட தளங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எக்ஸ்_பாக்ஸ்_360" இலிருந்து மீள்விக்கப்பட்டது