"குயெர்ன்சி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிமாற்றல்: ja:ガーンジー; cosmetic changes
சி (தானியங்கி இணைப்பு: os:Гернси)
சி (தானியங்கிமாற்றல்: ja:ガーンジー; cosmetic changes)
'''குயெர்ன்சி''' அல்லது அதிகாரப்பட்சமாக ''' குயெர்ன்சி பலிவிக்''' [[நோமண்டி]]க்கு அப்பால் [[ஆங்கிலக் கால்வாய்|ஆங்கிலக் கால்வாயில்]] அமைந்துள்ள [[பிரித்தானியா|பிரித்தானிய]] முடிச்சார்பாகும். இம்மண்டலத்தில் குயெர்ன்சி திவு உட்பட [[அல்டேர்னி]], [[சார்க்]], [[ஏர்ம்]], [[பிரெக்கு]], [[சேதௌ]], [[புரௌவ்]], [[லைகௌ]] ஏனைய சிறிய தீவுகள் இம்மண்டலத்தில் அடங்குகின்றன. இத்தீவுகளின் பாதுகாப்பு [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பொறுப்பாகும் எனினும் இத்தீவுகள் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியல்ல. மாறாக [[மாண் தீவு|மாண் தீவைப்]] போல இம்மண்டலம் ஐக்கிய இராச்சிய முடியின் நேரடி சொத்தாகும். குயெர்ன்சி [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] ஒரு உறுப்பினரல்ல. குயெர்ன்சி தீவு 10 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. குயெர்ன்சி பலிவிக் [[யேர்சி]] பலிவிக்குடன் இணைத்து [[கால்வாய் தீவுகள்]] என அழைக்கப்படுகிறது.
 
== படத்தொகுப்பு ==
<gallery>
Image:Little_chapel,_Guernsey_(1993).jpg|Little Chapel, Les Vauxbelets, Guernsey
[[is:Guernsey]]
[[it:Guernsey]]
[[ja:ガーンジー]]
[[jv:Guernsey]]
[[ka:გერნსი]]
44,238

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/389995" இருந்து மீள்விக்கப்பட்டது