மரியானா அகழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
1957 ஆம் ஆண்டில் [[வித்தியாசு]] (Vityaz) எனப்படும் சோவியத் கடற்கலம் இதன் ஆழம் 11,034 மீட்டர்கள் (36,200 அடிகள்) என அளவிட்டது.<ref>{{cite encyclopedia | title = Mariana Trench | encyclopedia = Encyclopædia Britannica | volume = | pages = | publisher = Encyclopædia Britannica | date = | id = | accessdate = 2008-02-25}}</ref> 1962 ஆம் ஆண்டில் கடற்பரப்புக் கப்பலான [[எம். வி. இசுப்பென்சர் எப். பயார்ட்]], திருத்தமான அளவுமானிகளைப் பயன்படுத்தி இதன் ஆழத்தை 10,915 மீட்டர்கள் (35,840 அடிகள்) எனக் கணக்கிட்டது.<ref name="deepestdepth">{{cite web|url=http://www.noc.soton.ac.uk/OTHERS/CSMS/OCHAL/deep.htm|title=The deepest depths|last=Ritchie|first=Steve|accessdate=2007-07-04}}</ref> 1984 ஆம் ஆண்டில், இதற்கென உயர் சிறப்பாக்கம் பெற்ற ''தக்குயோ'' என்னும் அளவைக் கலம் ஒன்றை அனுப்பிய சப்பானியர், ஒருங்கிய பல்கதிர் எதிரொலிமானியைப் பயன்படுத்திச் சேகரித்த தரவுகளைப் பயன்படுத்தி இதன் ஆழத்தை 10,924 எனக் கணக்கிட்டதுடன் இதன் துல்லிய எல்லைகள் 10,920 ± 10 மீட்டர்கள் எனவும் அறிவித்தனர்.<ref name="deepestdepth" /><ref>{{cite web|url=http://www1.kaiho.mlit.go.jp/GIJUTSUKOKUSAI/ICO/nl45.html|title=New Chief Hydrographer of Japan|accessdate=2007-07-04}}</ref>
 
இதுவரை எடுக்கப்பட்டவற்றுள் மிகத் திருத்தமானது எனக் கொள்ளத்தக்க அளவீடு 1995 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. சப்பானின் இந்த ஆய்வுத்திட்டத்தில் கைய்க்கோ[[கைக்கோ]] என்னும் ஆளில்லாக் கலம் 1995, மார்ச் 24 ஆம் தேதி அகழியின் அடித்தளத்தில் இறங்கியது. இது அகழியின் ஆழத்தை 10,911 மீட்டர்கள் (35,798 அடிகள்) என அளவிட்டது.
[[படிமம்:Pacific Ocean-ta.jpg|thumb|250px|right|பசிபிக் பெருங்கடலில் - மரியானா அகழி]]
 
"https://ta.wikipedia.org/wiki/மரியானா_அகழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது